முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது தலைவராக விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 26 December 2025: விஜய்யுடன் பணியாற்ற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. தொண்டர்கள் மத்தியில் உருகிய செங்கோட்டையன்
Tamil News Live today 26 December 2025: விஜய்யுடன் பணியாற்ற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. தொண்டர்கள் மத்தியில் உருகிய செங்கோட்டையன்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayவிஜய்யுடன் பணியாற்ற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. தொண்டர்கள் மத்தியில் உருகிய செங்கோட்டையன்
Tamil News Live todayகழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!
சென்னையில் சிபிஐ அலுவலகம் உள்ள நிலையில் டெல்லிக்கு வரவழைக்கப்படுவதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. அதிமுக -பாஜக கூட்டணியில் தவெக இணைய மறுப்பதால்தான் இத்தகைய நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டிருக்கிறது” என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.
Tamil News Live todayBusiness - வீட்டில் இருந்தே தினமும் 3 ஆயிரம் சம்பாதிக்கலாம்.! சிப்ஸ் தயாரித்தால் இவ்ளோ லாபம் கிடைக்குமா?!
குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தே சிப்ஸ் தயாரிப்பு தொழிலைத் தொடங்கலாம். இத்தொழிலுக்கான மூலப்பொருட்கள், தயாரிப்பு முறை, மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகள் பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது.
Tamil News Live today2025-ல் 1000 கோடி வசூலை வாரிசுருட்டிய முதல் படம் எது?... இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?
2025-ம் ஆண்டு இந்திய சினிமாவிற்கு ஆயிரம் கோடி வசூல் என்பது எட்டாக்கனியாக இருந்த நிலையில், அந்த சாதனையை டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆன படம் ஒன்று படைத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todayBoxing Day Test - முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்
கிறிஸ்துமஸுக்கு மறுநாள் நடைபெறும் பாக்சிங் டே டெஸ்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. முதல் நாள் ஆட்டத்தில் மொத்தமாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இரு அணி பௌலர்களும் அசத்தி உள்ளனர்.
Tamil News Live todayமாத இறுதியில் பணம் இல்லையா? இந்த 3 பழக்கங்கள் போதும்! லைஃப் மாறிடும்!
மாத இறுதியில் ஏற்படும் நிதி நெருக்கடிக்கு காரணம் சரியான பண மேலாண்மை இல்லாததே. முதலில் சேமித்துவிட்டு பிறகு செலவு செய்வது, தெளிவான பட்ஜெட் தயாரிப்பது போன்ற பழக்கங்கள் நிதிச் சுமையைக் குறைத்து நிம்மதியைத் தரும்.
Tamil News Live todayகோவை விமான நிலையத்தில் பரபரப்பு.! சுத்துப்போட்ட சுங்கத்துறை அதிகாரிகள்.! நடந்தது என்ன?
சிங்கப்பூர் துபாயில் இருந்து கோவை விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூபாய் 1.15 கோடி மதிப்புள்ள உயர்ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil News Live todayWeight Loss Foods - ஈஸியா எடையை குறைக்கும் '7' ஆரோக்கியமான உணவுகள்!! லிஸ்ட் இதோ!!
உடல் எடையை ஈசியாக குறைக்க சில ஆரோக்கியமான சில உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live todaySpiritual - தடைகளை தூள்தூளாக்கும் வெற்றிலை வழிபாடு.! கடன், மனக்கசப்பை விரட்டும் அதிசயம்.!
இந்து சமயத்தில் வெற்றிலை ஒரு மங்களகரமான பொருளாகக் கருதப்படுகிறது, இதில் முப்பெரும் தேவியர் வாசம் செய்வதாக நம்பிக்கை. பூஜைகள், பரிகாரங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் இதன் பயன்பாடு, வீட்டில் செல்வம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் தடைகள் நீங்க உதவுகிறது.
Tamil News Live todayபராசக்தி படத்தில் சூர்யா நடிக்க மறுத்தது ஏன்? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த சுதா கொங்கரா
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்க கமிட்டானது சூர்யா தான். அவர் விலகியதற்கான காரணத்தை சுதா கொங்கரா கூறி உள்ளார்.
Tamil News Live todayஜன.20ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை.. சபாநாயகர் அறிவிப்பு
2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத்தின் முதலாவது ஆய்வு கூட்டம் வருகின்ற ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
Tamil News Live todayரூ.1,200 கோடி தண்ட செலவு.. இந்த காசில் 10 வந்தே பாரத் ரயில் உருவாக்கலாம்
இந்திய ரயில்வே, பான் மசாலா மற்றும் குட்கா எச்சில் கறைகளை சுத்தம் செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ.1,200 கோடி செலவிடுகிறது. இந்த பெரும் தொகையைக் கொண்டு சுமார் 10 புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க முடியும் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
Tamil News Live todayஇந்த ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலைமை தான் எங்களுக்கும்! பழைய பென்ஷன் தான் வேண்டும்! பெருகும் ஆதரவு விழி பிதுங்கும் முதல்வர்!
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் (CPS) இறந்த ஆசிரியை ஒருவரின் குடும்பம் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்காக OPS திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
Tamil News Live todayChandran Peyarchi 2025 - ராகு பகவான் வீட்டில் நுழைந்த சந்திரன்.! இந்த ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கியாச்சு.!
Chandran Peyarchi Palangal in Tamil: மனதின் காரகராக விளங்கும் சந்திர பகவான் ராகுவின் சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayசெடான் + எஸ்யூவி அப்டேட்.. மாருதி, ஹூண்டாய்க்கு ஆப்பு.. ஹோண்டாவின் மாஸ்டர் பிளான்
இந்திய சந்தையில் தனது நிலையை வலுப்படுத்த, ஹோண்டா 2030-க்குள் 10 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் எஸ்யூவி மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
Tamil News Live todayVaikunta Ekadasi - மோகினி அலங்காரம் முதல் ஆழ்வார் மோட்சம் வரை! 21 நாள் வைபவத்தின் ரகசியம்!
மாதங்களில் சிறந்த மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியின் ஆன்மீக முக்கியத்துவத்தையும், சொர்க்கவாசல் திறக்கப்படுவதன் பின்னணியையும் இக்கட்டுரை விளக்குகிறது. விரத முறைகள், மற்றும் 2025-ல் வரும் அபூர்வமான இரண்டு ஏகாதசிகள் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும்.
Tamil News Live todayRed Banana - வெறும் வயிற்றில் 'செவ்வாழை' சாப்பிடுவது நல்லதா? அவசியம் 'இதை' தெரிஞ்சுக்கோங்க
தினமும் காலையில் வெறும் வயிற்றில் செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
Tamil News Live todayஜனநாயகன் ஆடியோ லாஞ்சுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? விஜய்க்கு செக் வைத்த மலேசியா அரசு..!
விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்காக அந்நாட்டு அரசு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
Tamil News Live todaySevvai Peyarchi 2025 - குரு பகவான் வீட்டில் அமர்ந்த செவ்வாய்.! 5 ராசிகள் வீட்டில் பண மழை பொழியும்.! பேங்க் பேலன்ஸ் உயரும்.!
Sevvai Peyarchi 2025 Rasi Palangal: கிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் தனுசு ராசியின் பூராட நட்சத்திரத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார். செவ்வாயின் இந்த பெயர்ச்சியால் டிசம்பர் இறுதி முதல் 5 ராசிகள் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர்.
Tamil News Live todayInd vs NZ - கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?
2026-ல் இந்திய அணி தனது கிரிக்கெட் பயணத்தை நியூசிலாந்துடன் தொடங்குகிறது. 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது, ஆனால் 50 ஓவர் போட்டிக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.