03:48 PM (IST) Dec 08

Tamil News Live todayடாடா சியாரா எஸ்யூவி - விலை அறிவிப்பு! கிரெட்டாவுக்கு சவாலா?

டாடா மோட்டார்ஸ் தனது புதிய சியாரா எஸ்யூவியின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Full Story
03:48 PM (IST) Dec 08

Tamil News Live todayWeekly Rasi Palan - தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் பணம் கூரையை பிச்சிட்டு கொட்டுமாம்.!

Dhanusu Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
03:45 PM (IST) Dec 08

Tamil News Live todayரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம். பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம்.

Read Full Story
03:39 PM (IST) Dec 08

Tamil News Live todayநான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுகவினருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story
03:30 PM (IST) Dec 08

Tamil News Live todayஎது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!

Suriya and Nazriya Nazim Starrer Suriya47 Movie Poojai : சூர்யாவின்47 படத்திற்கான பூஜை மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மலையாள நடிகை நஸ்ரியா நசீம் இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

Read Full Story
03:16 PM (IST) Dec 08

Tamil News Live todayஎன்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்களுக்கு இரவு விருந்து கொடுக்கும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, டிசம்பர் 11 அன்று என்.டி.ஏ. கூட்டணிக் கட்சி எம்.பி.க்களுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்க உள்ளார். இந்த சந்திப்பில், நாடாளுமன்ற கூட்டத்தொடர், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Read Full Story
03:02 PM (IST) Dec 08

Tamil News Live todayWeekly Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் அடிச்சு தூள் கிளப்பப்போறீங்க.! அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் தான்.!

Viruchiga Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
02:53 PM (IST) Dec 08

Tamil News Live todayதேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!

தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு சிவில் கோர்ட்டிற்கு வரும் என அன்புமணி தரப்பு சொல்லி வந்தது. நாங்கள் ஏன் போகப் போகிறோம்? இப்போது தீர்ப்பு நகல் வந்திருக்கிறது.

Read Full Story
02:48 PM (IST) Dec 08

Tamil News Live todayIND vs SA 1st T20 - ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!

IND vs SA 1st T20 Playing 11: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங், போட்டி நடக்கும் கட்டாக் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்டவை குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
02:43 PM (IST) Dec 08

Tamil News Live todayWeekly Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் அனைத்து பலன்களும் கிடைக்கும் வாரமாக இருக்கும்.!

Thulam Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story
02:42 PM (IST) Dec 08

Tamil News Live todayகாசி தமிழ் சங்கமம் 4.0 - தமிழக விவசாயிகளுக்கு வாரணாசியில் பிரமாண்ட வரவேற்பு

காசி தமிழ் சங்கமம் 4.0-ன் கீழ், தமிழ்நாட்டிலிருந்து நான்காவது விவசாயக் குழு வாரணாசி வந்தடைந்த நிலையில் பனாரஸ் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Read Full Story
02:37 PM (IST) Dec 08

Tamil News Live todayவந்தே மாதரம் சத்தத்தைக் கேட்டு காங்கிரஸ் ஏன் பயந்தது? நாடாளுமன்றத்தில் வரலாற்றை தோலுரித்த மோடி

PM Modi on Vande Mataram: மக்களவையில் வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 10 மணி நேர வரலாற்று சிறப்புமிக்க விவாதம் நடைபெற்றது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

Read Full Story
02:32 PM (IST) Dec 08

Tamil News Live todayTop 5 Smart Bikes - பட்ஜெட் விலையில் அதிவேக ஸ்மார்ட் பைக்குகள்.! நேர்ல பாத்தாக்க வாங்காம போக மாட்டீங்க.!

சூப்பர்பைக் வாங்க அதிக பட்ஜெட் தேவை என்பது ஒரு தவறான கருத்து. இந்தியாவில் கவாஸாகி நிஞ்சா 300, டிவிஎஸ் அப்பாச்சி RR 310, மற்றும் ஹோண்டா CBR 300R போன்ற பல பைக்குகள் குறைந்த விலையில் அதிரடி செயல்திறன் மற்றும் ஸ்டைலான தோற்றத்தை வழங்குகின்றன.
Read Full Story
02:18 PM (IST) Dec 08

Tamil News Live todayஎம்ஜிஆர்., ஜெயலலிதா ஸ்டைலில் விஜய் மாபெரும் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் நம்பிக்கை

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்., ஜெயலலிதா எப்படி தமிழக அரசியலில் மாபெறும் வெற்றி பெற்றார்களோ அதே போல விஜய்யும் வெற்றி பெறுவார் என தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Read Full Story
02:01 PM (IST) Dec 08

Tamil News Live todayஇந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி

இந்தியா vs நியூசிலாந்து ஒருநாள் தொடர் 2026: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற பிறகு, இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா எப்போது இந்திய ஜெர்சியில் தோன்றுவார்கள் என்பதைப் பார்ப்போம்...

Read Full Story
01:59 PM (IST) Dec 08

Tamil News Live todayTVK vijay - தவெக இத்தனை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.! விஜய்க்கு வாய்ப்பே இல்லை.! கணித்து சொன்ன பிரபல ஜோதிடர்

How many seats tvk will win in 2026 election: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துக் கூறியுள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
01:48 PM (IST) Dec 08

Tamil News Live todayபணி ஆணை முதல் கழிவரை ஒப்பந்தம் வரை.. புகுந்து விளையாடிய KN நேரு.. மொத்த வசூல் ரூ.1020 கோடியாம்

பணி ஆணை வழங்குவது முதல் ஒப்பந்தம் வழங்குவது வரை பல்வேறு வழிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமலாக்கத்துறை. ரூ.1020 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய கடிதம் எழுதி உள்ளது.

Read Full Story
01:47 PM (IST) Dec 08

Tamil News Live todayUric Acid - யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்

யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் சில வகையான பருப்பு வகைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story
01:43 PM (IST) Dec 08

Tamil News Live todayஇந்த வாரம் 4 நாட்கள் வங்கி விடுமுறை.. தேதிகளை மறக்காம நோட் பண்ணுங்க மக்களே

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, இந்த வாரம் வங்கிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இருப்பினும், நெட் பேங்கிங், யுபிஐ போன்ற ஆன்லைன் சேவைகள் தடையின்றி செயல்படும்.

Read Full Story
01:22 PM (IST) Dec 08

Tamil News Live todayகொங்கு மண்டலத்தில் ஸ்கெட்ச் போட்ட விஜய்.. பீதியில் திமுக, அதிமுக.. டிசம்பரில் சம்பவம் உறுதி.!

கொங்கு மண்டலத்தில் தவெக செய்யப்போகும் சம்பவம், திமுக, அதிமுக வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செங்கோட்டையன் இதன் பின்னணியில் ஏற்பாடு செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

Read Full Story