தூத்துக்குடி மாவட்டம்  குலசேகர பட்டினத்தில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில்  6 லட்சம் பேர் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தூத்துக்குடிமாவட்டம்குலசேகரன்பட்டினம்ஞானமூர்த்தீசுவரர்உடனுறைமுத்தாரம்மன்கோவிலில்தசராதிருவிழாகடந்த 10-ந்தேதிகொடியேற்றத்துடன்தொடங்கியது.

தொடர்ந்துபல்வேறுநாட்கள்விரதம்இருந்தபக்தர்கள்காப்புஅணிந்து, பல்வேறுவேடங்களைஅணிந்து, ஊர்ஊராகசென்றுகாணிக்கைவசூலித்தனர்.

முத்தாரம்மன்கோவிலில்தினமும்இரவில்அம்மன்பல்வேறுவாகனங்களில்பல்வேறுகோலத்தில்எழுந்தருளி, வீதிஉலாசென்றுபக்தர்களுக்குஅருள்பாலித்தார்.

10-ம்திருநாளானநேற்றுவிழாவின்உச்சபட்ச நிகழ்ச்சியானசூரசம்ஹாரம்நடந்தது. அதிகாலைமுதலேபல்வேறுபகுதிகளில்இருந்தும்லட்சக்கணக்கானபக்தர்கள்கோவிலுக்குவந்தனர்.

பெரும்பாலானபக்தர்கள்அக்னிசட்டிஏந்தியும், முளைப்பாரிஎடுத்தும்கோவிலுக்குவந்தனர். பக்தர்கள்பலமணிநேரம்காத்திருந்துசாமிதரிசனம்செய்தனர். இரவு 12 மணிஅளவில்அம்மன்சிம்மவாகனத்தில்கடற்கரைசிதம்பரேசுவரர்கோவிலுக்குமுன்புஎழுந்தருளினார். அப்போதுகாளிவேடம்அணிந்தபக்தர்களும்அம்மனைபின்தொடர்ந்துவந்தனர். சூரசம்ஹாரத்தைகாண்பதற்காககடற்கரையில்பலலட்சக்கணக்கானபக்தர்கள்திரண்டுஇருந்தனர்.

முதலில்மகிஷாசூரன், அம்மனைசுற்றிவந்துபோருக்குதயாரானான். அவனைசூலாயுதத்தால்அம்மன்வதம்செய்தார். பின்னர்யானையாகவும், சிங்கமாகவும், சேவலாகவும்அடுத்தடுத்துஉருமாறிபோர்புரியவந்தமகிஷாசூரனைஅம்மன்சூலாயுதத்தால்வதம்செய்தார்.

அப்போதுகூடியிருந்தபலலட்சக்கணக்கானபக்தர்கள்ஓம்காளி, ஜெய்காளிஎன்றுவிண்ணதிரபக்திகோஷங்களைஎழுப்பினர்.பின்னர்கடற்கரைமேடையில்எழுந்தருளியஅம்மனுக்குசிறப்புஅபிஷேகம், தீபாராதனைநடந்தது. தொடர்ந்துசிதம்பரேசுவரர்கோவிலில்எழுந்தருளியஅம்மனுக்குசாந்தாபிஷேகம், தீபாராதனைநடந்தது. பின்னர்அம்மன்தேரில்பவனிவந்துகோவிலைசென்றடைந்தார்.

சூரசம்ஹாரத்தையொட்டிசிறப்புபஸ்கள்இயக்கப்பட்டன. பலத்தபோலீஸ்பாதுகாப்பும்போடப்பட்டுஇருந்தது.