ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் நடந்து முடிந்துள்ளது. இதில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள், ஏலத்தில் விலை போகாத வீரர்களின் பட்டியல் குறித்து முழுமையாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் விலை போன வீரர்களின் பட்டியலையும், விலை போகாத வீரர்களின் பட்டியலையும் பார்க்கலாம்.

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் விலை போன வீரர்கள்:

ஏலம் போன - வீரர் - தொகை - ஏலம் எடுத்த அணி

கேமரூன் கிரீன் - ரூ.25.20 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மதிஷா பதிரனா ‍- ரூ.18 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பிரசாந்த் வீர் ‍- ரூ.14.20 கோடி சென்னை சூப்பர் கிங்ஸ்

கார்த்திக் ஷர்மா ‍- ரூ.14.20 கோடி சென்னை சூப்பர் கிங்ஸ்

லியோம் லிவிங்ஸ்டன் ‍- ரூ.13 கோடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

முஸ்தாபிசுர் ரஹ்மான் ‍- ‍ ரூ.9.2 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Scroll to load tweet…

ஜோஸ் இங்லீஷ், வெங்கடேஷ் ஐயர்

ஜோஷ் இங்லிஸ் - ரூ.8.6 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ஆகிப் தார் ‍ ரூ.8.4 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்

ரவி பிஷ்னோய் ‍- ‍ ரூ.7.2 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்

வெங்கடேஷ் ஐயர் ‍- ‍ ரூ.7 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஜேசன் ஹோல்டர் ‍ ‍- ரூ.7 கோடி - குஜராத் டைட்டன்ஸ்

ராகுல் சாஹர் ‍- ‍ ரூ.5.2 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

மங்கேஷ் யாதவ் ‍ ரூ.5.20 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

டேவிட் மில்லர், பென் டக்கெட்

பென் ட்வார்ஷுயிஸ் - ரூ.4.4 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

பதும் நிசாங்கா - ரூ.4 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

ஜாக் எட்வர்ட்ஸ் - ரூ.3 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கூப்பர் கொனோலி - ரூ.3 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

தேஜஸ்வி சிங் - ரூ.3 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

முகுல் சௌத்ரி - ரூ.2.6 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

அக்ஷத் ரகுவன்ஷி - ரூ.2.2 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

டேவிட் மில்லர் - ரூ.2 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

பென் டக்கெட் - ரூ.2 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

Scroll to load tweet…

ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன்

ஃபின் ஆலன் - ரூ.2 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ரச்சின் ரவீந்திரா - ரூ.2 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

டாம் பேன்டன் - ரூ.2 கோடி - குஜராத் டைட்டன்ஸ்

கைல் ஜேமிசன் - ரூ.2 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

அகீல் ஹொசைன் - ரூ.2 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

டிம் சீஃபர்ட் -ரூ.1.5 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சலில் அரோரா - ரூ.1.5 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் விலை போகாத முக்கியமான வீரர்கள்:

ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டேரில் மிட்செல், தசுன் ஷனகா, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜேமி ஸ்மித், ஜெரால்டு கோட்ஸி, ஸ்பென்சர் ஜான்சன், ஃபசல்ஹக் ஃபரூக்கி, மகேஷ் தீக்ஷனா, முஜீப் உர் ரஹ்மான், சிமர்ஜீத் சிங், தஸ்கின் அகமது, கஸ் அட்கின்சன், வியான் முல்டர், தீபக் ஹூடா, விஜய் சங்கர், மைக்கேல் பிரேஸ்வெல், சீன் அபோட், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, அதர்வா தைடே, அன்மோல்பிரீத் சிங்