MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Aadukalam சீரியல் நேரத்தை மாற்றக் கோரி இணையத்தில் வெடித்த போராட்டம் - ட்ரெண்டிங்காகும் ரசிகர்கள் கோரிக்கை!

Aadukalam சீரியல் நேரத்தை மாற்றக் கோரி இணையத்தில் வெடித்த போராட்டம் - ட்ரெண்டிங்காகும் ரசிகர்கள் கோரிக்கை!

Aadukalam Serial Time Change Fans Request : சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆடுகளம் சீரியலின் நேரம் மாற்றப்பட்ட நிலையில் ரசிகர்கள் இப்போது இணையத்தில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 19 2026, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Aadukalam சீரியல் நேரத்தை மாற்றக் கோரி இணையத்தில் வெடித்த போராட்டம்
Image Credit : Sun TV You Tube

Aadukalam சீரியல் நேரத்தை மாற்றக் கோரி இணையத்தில் வெடித்த போராட்டம்

சன் டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆடுகளம் சீரியல் மக்களுக்கு மனதில் இருக்கும் கருத்துக்களை யூட்யூபில் வெளிப்படுத்துகின்றன .என்னவென்று ஒவ்வொன்றையும் சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் என்ன கருத்துக்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
மீண்டும் இரவில் ஒளிபரப்பவும்:
Image Credit : Sun TV You Tube

மீண்டும் இரவில் ஒளிபரப்பவும்:

ஆடுகளம் சீரியல் முதலில் இரவு 10 மணியளவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது அதை திடீரென்று மதியம் மூன்று மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி கடந்த 9ஆம் தேதி முதல் பிற்பகல் 3 மணிக்கு ஆடுகளம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது அலுவலகத்திற்கு செல்லும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஆடுகளம் சீரியலின் நேரம் மாற்றம் ஓகே என்றாலும், அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். ஆனால் மக்களுக்கு இந்த மணி நேரம் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சில மக்கள் மதியம் பார்க்க முடியாத காரணத்தினாலும் இரவில் மாற்றும்படி கேட்கின்றனர் மீண்டும் இரவில் மாற்றினால் இந்த சீரியல் மிகவும் பிரபலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் மக்களின் கருத்துக்களின் படி இந்த சீரியல் இரவு 10 மணி அளவில் ஒளிபரப்பாக வேண்டும்.

35
நன்றி கெட்டவ தேவி:
Image Credit : Sun TV You Tube

நன்றி கெட்டவ தேவி:

சத்யாவின் அக்கா தான் தேவி இவருக்கு செய்யப் போறிய உதவியால் தற்போது சத்யாவை கேள்விக்குறியில் உள்ளார் என்று கூறப்படுகிறது. நன்றி உணர்வு இல்லாமல் தேவி சத்யாவை மிகவும் கடுமையாகப் பேசுவதும் கடுமையாக நடந்து கொள்வதும் மக்களின் மனதில் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் தேவி. இவருக்கு செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் தேவி மிகவும் அதிகமாக பேசுகிறாள் என்று சொல்லப்படுகிறது.

45
அர்ஜுனின் கோபம்:
Image Credit : Sun TV You Tube

அர்ஜுனின் கோபம்:

அர்ஜுன் சத்யாவின் மீது இருக்கும் உண்மை அறியாமல் மிகவும் கோபம் அடைவது மிகவும் வருத்தம் அளிப்பதாக மக்கள் கருத்துக்களில் பதிவிடுகிறார்கள். அர்ஜுனை மிகவும் கோபம் வருவதாகவும் தெரிவிக்கிறார்கள். இது ஒரு கலியுகம்: இதுல இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னன்னா கூடப் பிறந்தவர்களுக்கு எப்பவும் நம்ம செய்ற நன்மை தெரியாது. சுயநலமாக இருந்தால் தான் இந்த உலகத்தில் வாழ முடியும். இது ஒரு கலியுகம் என்றும் ஒரு நெடிசன் பதிவிட்டுள்ளார்.

55
சத்யா செய்த தப்பு :
Image Credit : Sun TV You Tube

சத்யா செய்த தப்பு :

காதலுக்காக யாரையும் சேர்த்து வைக்கலாம். ஆனால் உன் அக்காவின் காதலுக்காக அர்ஜுனை ஏமாத்துனது தப்பு என்றும் அதனால் நீ இதை அனுப்பவித்தாக வேண்டும் என்று ஒரு நெடிசன் பதிவிட்டுள்ளார். விறுவிறுப்புடன் செல்லும் ஆடுகளம் சீரியல்: ஆடுகளம் சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்று விறுவிறுப்பாக செல்கிறது என்றும் சிறந்த கலைக்களம் என்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர். டைரக்டர் மிகவும் அருமையாக கதையை கொண்டு செல்கிறார் என்றும் பதிவிடுகின்றனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கர்ப்பமான ஜனனிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? டாக்டர் பேச்சைக்கேட்டு பதறிய சக்தி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
அஞ்சலியிடம் டைவர்ஸ் மேட்டரை உலறிய சரவணன்... மீனாவுக்கு ஷாக் கொடுத்த ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
ரோகிணி அனுப்பிய வீடியோ... மனோஜை அடிவெளுத்த விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved