MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Chellame Chellame: பாக்கியலட்சுமியின் அதிரடி வேட்டை! விஜி-யின் ரகசிய பிளான்.. உண்மையை உடைப்பாரா பாக்கியா?

Chellame Chellame: பாக்கியலட்சுமியின் அதிரடி வேட்டை! விஜி-யின் ரகசிய பிளான்.. உண்மையை உடைப்பாரா பாக்கியா?

Bhagyalakshmi finds truth in Chellame Chellame : செல்லமே செல்லமே சீரியலில் நிலாவால் மனம் குழம்பி இருக்கும் விஜி. உண்மையை கண்டறிந்தும் பாக்கியலட்சுமி. ஊரை விட்டு போகும் மனம் இல்லாமல் இருக்கும் நிலா இன்றைய எபிசோடை முழுமையாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 16 2026, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
செல்லமே செல்லமே இன்றைய எபிசோட்
Image Credit : Sun TV You Tube

செல்லமே செல்லமே இன்றைய எபிசோட்

செல்லமே செல்லமே சீரியலில் நிலாவை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தனர். மன அழுத்தம் தாங்க முடியாமல் நிலா மயக்கம் போட்டு விழுந்தார் அவரைக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் நீண்ட நேரமாக கண் முழிக்காமல் இருந்தார் நிலா. விஜி சென்று மருத்துவரிடம் கேட்க அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு விஷயமும் குழந்தை இடம் சொல்ல வேண்டாம் அவர்கள் விரும்புவதை நீங்கள் செஞ்சு கொடுங்க குழந்தைங்க மனச புரிஞ்சு நடந்துக்கோங்க என்றெல்லாம் மருத்துவர் விஜியிடம் சொல்லிவிட்டு சென்றார்.

25
Chellame Chellame Serial Twist Tamil
Image Credit : Sun TV You Tube

Chellame Chellame Serial Twist Tamil

குழந்தை என்ன ஆசைப்படறாளோ அதை செஞ்சு கொடுங்க பெத்தவங்க அதை தானே செய்யணும் என்றெல்லாம் மருத்துவர் விஜிக்கு புத்திமதி சொல்கிறார். பாக்கியலட்சுமி விஜியை கடுமையாக பேசுகிறார் இவ்வளவு நாள் இங்கே இருந்துட்டு இப்ப மட்டும் ஏன் வேற ஊருக்கு போகணும்னு சொல்ற. இருக்கணும்னு தானே நீ இங்க குழந்தையை தூக்கிட்டு வந்த அப்புறம் ஏன் இங்க இருந்து போற என்றெல்லாம் அவரை கேட்கிறார். ஏன் நீ உன் புருஷனை பாத்திட்டியா அதனாலதான் இங்கிருந்து போகணும்னு துடிக்கிறியா என்று உண்மையை உடைக்கிறார் பாக்கியலட்சுமி அதிர்ச்சியில் இருக்கிறார் விஜி. 

35
Viji running away Chellame Chellame serial
Image Credit : Sun TV You Tube

Viji running away Chellame Chellame serial

குழந்தை மனசு எதுக்கு நீ இப்படி எல்லாம் புண்படுத்துற என்றெல்லாம் விஜியை திட்டுகிறார் பாக்கியலட்சுமி. குழந்தைக்காக தான் இந்த ஊருக்கு நீ வந்திருக்கேனா இப்ப இந்த ஊரை விட்டு நீ போகணும்னு சொல்ற அப்ப நீ அவனை பார்த்து தானே அர்த்தம் என்று விஜியை மடக்குகிறார் பாக்யலட்சுமி. பேசாமல் அமைதியாகவே இருக்கிறார் விஜி.

45
Chellame Chellame Serial Today Episode
Image Credit : Sun TV You Tube

Chellame Chellame Serial Today Episode

நீண்ட நேரத்திற்கு பிறகு நிலா கண் முழிக்கிறார். அம்மா நம்ம இங்கேயே இருப்போமா எனக்கு இங்க இருக்கிறது தான் புடிச்சிருக்கு ஸ்கூல், பிரண்ட்ஸ் எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்றெல்லாம் தன் அம்மாவிடம் ஆசையை சொல்கிறார் நிலா. விஜியை பாக்கியலட்சுமி திட்டிக்கொண்டே இருக்கிறார் அப்படி திட்டும் பொழுது பாட்டி அம்மாவ திட்டாதீங்க பாட்டி அம்மா என்னை திட்டுனாங்கன்னா எனக்கு எப்படி கஷ்டமா இருக்குமோ அது மாதிரிதானா நீங்க அம்மாவ திட்டுனா உங்களுக்கு கஷ்டமா இருக்கும். 

55
Bhagyalakshmi finds truth in Chellame Chellame
Image Credit : Sun TV You Tube

Bhagyalakshmi finds truth in Chellame Chellame

அம்மா நல்லவங்க பாட்டி அவங்களை திட்டாதீங்க என்று தன் அம்மாவிற்கு சப்போட்டா பேசுகிறார் நிலா. அம்மாவின் கண்ணீரை துடைத்து விடுகிறார் நிலா. குழந்தை எவ்வளவு அழகா பேசிட்டு எதுக்குத்தான் இவ இப்படி பண்றாளோ என்றெல்லாம் பாக்கியலட்சுமி மனமுடைந்து போகிறார் இத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
அர்ஜுன் எடுத்த விபரீத முடிவு! தடுத்து நிறுத்திய சத்யா.. டைவர்ஸ் கொடுக்க அர்ஜுன் போட்ட பகீர் நிபந்தனை! குழப்பத்தில் சத்யா!
Recommended image2
சினிமாவில் ஹீரோவாக மாஸ் எண்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம்...!
Recommended image3
ஜனனி, மதிவதினியை கடத்தியது ராணாவா? புரியாத புதிராய் மாறிய தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved