MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அர்ஜுன் எடுத்த விபரீத முடிவு! தடுத்து நிறுத்திய சத்யா.. டைவர்ஸ் கொடுக்க அர்ஜுன் போட்ட பகீர் நிபந்தனை! குழப்பத்தில் சத்யா!

அர்ஜுன் எடுத்த விபரீத முடிவு! தடுத்து நிறுத்திய சத்யா.. டைவர்ஸ் கொடுக்க அர்ஜுன் போட்ட பகீர் நிபந்தனை! குழப்பத்தில் சத்யா!

Arjun divorce condition to Sathya in Aadukalam Serial : ஆடுகளம் சீரியலில் அர்ஜுனின் விபரீத முடிவால் சத்யாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது. இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 16 2026, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆடுகளம் சீரியல்
Image Credit : Sun TV You Tube

ஆடுகளம் சீரியல்

Arjun divorce condition to Sathya in Aadukalam Serial : சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆடுகளம் சீரியல் அர்ஜுன் நடிக்கும் விபரீத முடிவு வாழ்வதற்கு இஷ்டம் இல்லாமல் சத்தியா ஏமாற்றியதாலும் தன் அம்மாவிடம் சத்யா யார் என்பதை சொல்ல பயப்படுவதாலும் சத்யா மீது சந்தேகப்பட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்வதற்கு தயாராகும் அர்ஜுன். ஏறி நின்று குதிக்கப் போகும்போது சத்யா அங்கு வந்து அர்ஜுன் இறங்கு இறங்கு என்றும் ஏன் இப்படியெல்லாம் பண்ற என்றெல்லாம் சொல்லி அவரை இறக்குகிறார். எனக்கு வாழவே பிடிக்கல எனக்கு வாழவே இஷ்டம் இல்ல நீ என்னை ஏமாத்திட்ட என்றெல்லாம் சத்யாவை பேசுகிறார் அர்ஜுன்.சத்யா அழுது கொண்டேஇருக்கிறார்.சத்யா நான் ஏன் வாழனும் என்னைய சாக விடு என்று சாகப்போகும் அர்ஜுன். இப்ப என்ன பண்ணனும் உனக்கு என்ன பண்ணனும்னு சொல்லு என்று கேட்கிறார்.

24
அர்ஜுன் கொடுத்த நிபந்தனை:
Image Credit : Sun TV You Tube

அர்ஜுன் கொடுத்த நிபந்தனை:

சத்யா உன்னை எனக்கு பிடிக்கல எனக்கு டைவர்ஸ் வேணும் என்று அர்ஜூன் சொல்கிறார். அதிர்ச்சியில் இருக்கிறார் சத்யா. என்னைய சந்தேகப்படுறியா?நலன் அப்பா வச்சு நீ சந்தேகப்படறியா என்று சத்யா கேட்கிறார்.எனக்கு ஒரு துளி கோபமும் கிடையாது உன் மேல தான் எனக்கு கோபம் என்று சத்யாவிடம் அதிரடியாக பேசுகிறார். உனக்கு டைவர்ஸ் தான் வேணும் சரி என்று சொல்லிவிடுகிறார். அதன் பிறகு இருவரும் செல்கின்றனர்.

34
கர்ப்பமாக இருக்கும் சத்யா:
Image Credit : Sun TV You Tube

கர்ப்பமாக இருக்கும் சத்யா:

மறுநாள் காலையில் சத்யா அவரது தோழியை சென்று பார்க்க செல்கிறார். நடந்த பிரச்சனைகளை அனைத்தும் சொல்லி அழுது கொண்டே இருக்கிறார். உனக்கு கவலையுடன் சிந்தனை வைத்துக்கொண்டே இருக்கும் போது அவருக்கு மயக்கம் ஏற்படுகிறது மயங்கி கீழே விழுகிறார். அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார் அவருடைய தோழி. அங்கு சென்று ஹாஸ்பிடல் மருத்துவர் பரிசோதனை முடித்துவிட்டு சத்யா நீ டாக்டரே வந்து பார்க்கும்போது சத்யா நீ இப்ப கர்ப்பமா இருக்க வாழ்த்துக்கள் என்று வாழ்த்துக்கள் என்று சொல்கிறார் 

44
ஆடுகளம் சீரியல் இன்றைய எபிசோடு
Image Credit : Sun TV You Tube

ஆடுகளம் சீரியல் இன்றைய எபிசோடு

அதிர்ச்சியில் உறைந்து போனார் சத்யா. டைவர்ஸ் கேட்டுக்கிட்டு இருக்கும்போது இது என்ன புது பிரச்சனை நான் என்ன செய்யப் போகிறேன் என்று குழம்பி நிற்கிறார் சத்யா. இந்த விஷயத்தை அதற்குண்ட சொல்லணும் என்று எதிர்பார்த்து இருக்கிறார் சத்யா ஆனால் எதிர்பாராத விதமாக டைவர்ஸ் நோட்டீசை சத்யாவின் கையில் கொடுக்கிறார். சத்யா அதிர்ச்சியில் இருக்கிறார் நான் என்ன செய்யப் போறேன் இப்ப என்ன பண்றது என்று மனம் குழப்பத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். எபிசோட் முடிவடைகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சினிமாவில் ஹீரோவாக மாஸ் எண்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம்...!
Recommended image2
ஜனனி, மதிவதினியை கடத்தியது ராணாவா? புரியாத புதிராய் மாறிய தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
வீட்டை விட்டு துரத்திவிட்ட பாக்கியம்... உயிரைவிடத் துணிந்த தங்கமயில் - பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved