MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சனிக்கிழமை அதுவுமா.. தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை!

சனிக்கிழமை அதுவுமா.. தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை!

தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (சனிக்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகத்தை நிறுத்துகிறது. கோவை, ஈரோடு, மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்படும்.

3 Min read
Author : vinoth kumar
Published : Dec 20 2025, 06:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
தமிழ்நாடு மின்சார வாரியம்
Image Credit : google

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்று சனிக்கிழமை அதுவுமா எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை என்பதை பார்ப்போம்.

210
கோவை
Image Credit : others

கோவை

சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

Related Articles

Related image1
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?
Related image2
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? நாள் குறித்த தமிழக அரசு!
310
ஈரோடு
Image Credit : others

ஈரோடு

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், பைராநத்தம், சாமியாபுரம் எக்ஸ் ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, ஏ.பள்ளிப்பட்டி, எருளப்பட்டி, அதிகாரப்பட்டி, எருமையம்பட்டி, மெனச்சி, கவுந்தப்பட்டி, காரிமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெடூர், ஹனுமந்தபுரம், நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், பெரியாம்பட்டி, பேகரஹள்ளி, கோவிலூர், காட்டூர், திண்டல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.

ஈரோடு

ஈரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு உள்ளிட்ட இடங்களில் மாலை 5 மணி வரை மின்தடை

410
கிருஷ்ணகிரி
Image Credit : ANI

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, ஓ.எல்.ஏ., பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட்.

510
மதுரை
Image Credit : Google

மதுரை

ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, காளிகப்பன், உயர்நீதிமன்றம், ராஜகம்பீரம், சித்தகூர், திருமுழூர், இங்கியேந்தல், புதுதாமரைப்பட்டி, கடச்செனேந்தல், திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி, வாடிப்பட்டி, ராயபுரம், எம்.நேரதன், செம்மங்குடிபட்டி, அய்யங்கோட்டை, மேலூர், தும்பைப்பட்டி, உசிலம்பட்டி, திருவாதவூர், கொட்டக்குடி பகுதிகளில் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

610
வேலூர்
Image Credit : Google

வேலூர்

ஐயப்பேடு, வெங்குப்பட்டு, அயல், பொலிபாக்கம், பழையபாளையம், கரிக்கால், பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர், ஜி.ஆர். பெட், பரஞ்சி, குமிணிப்பேட்டை, மின்னல், MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம், இச்சிபுத்தூர், சின்ன பரவத்தூர், அக்காச்சிக்குப்பம், ஜனகாபுரம், பரஞ்சி, வெங்குப்பட்டு, பரவத்தூர், ஓச்சேரி, சிறுகரும்பூர், ஏரளச்சேரி, ஆயர்பாடி, தர்மநிதி, வேடமங்கலம், மாமண்டூர், பெரும்புலிப்பாக்கம், அவளூர், சித்தங்கி, சங்கரன்பாடி, களத்தூர், கரிவேடு, முசிறி, பகவலி, குப்பத்தமோட்டூர், முசிறி, சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

710
பல்லடம்
Image Credit : our own

பல்லடம்

உடுமலைப்பேட்டை

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வாஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

பல்லடம்

பல்லடம், மங்கலம், வெங்கடாபுரம், ராயர்பாளையம், கோயம்புத்தூர் சாலை, வேலம்பாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டுக்கடை, முத்தூர், திருப்பூர் சாலை, சிவன்மலை, கோவை சாலை, சென்னிமலை சாலை பகுதிகளில் அடங்கும்.

810
திருச்சி
Image Credit : our own

திருச்சி

சேலம்

ராமநாயக்கன்பாளையம், கல்லாநத்தம், ஆத்தூர் டவுன், காட்டுக்கோட்டை, தவளப்பட்டி, மில், பழனியாபுரி, மஞ்சினி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

திருச்சி

சென்ட்ரல்பஸ்டாண்ட், வோக்ரோட், கன்டோன்மென்ட், உக்டிமலை, கல்லாங்கதுராமலிங்க என்ஜிஆர், கலெக்டர் ஆஃப் ஆர்டி, பாத்திமா என்ஜிஆர், வாலஜார்ட் குமரன் என்ஜிஆர், மருத்துவமனை, லிங்கம் என்ஜிஆர், ப்ரோமினாண்ட் ஆர்டி, பாண்டமங்கலம், கோரிமேடு, கஜாப்பேட்டை, வாசன் என்ஜிஆர்., முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி, போலீஸ் காலனி, பெரிய சூரியூர், அண்ணா என்ஜிஆர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே என்ஜிஆர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர், பரதீஸ்வரன், மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கோட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே கிளை, சர்க்யூட் ஹவுஸ் க்ளினி, கே.ஜி.சி. காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

910
நெல்லை
Image Credit : our own

நெல்லை

சிவகிரி, தேவிபட்டினம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வாழிவாழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கோத்தாடைப்பட்டி, வடுகபட்டி, வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசி தர்மம், பண்பொலி, மேக்கரை, கரிசல் குடி இருப்பு, அடைக்கலப்பட்டினம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி பகுதிகளில் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

1010
திருப்பத்தூர்
Image Credit : our own

திருப்பத்தூர்

புதுர்நாடு, கம்புக்குடி, வழுதாலம்புட், நெல்லிவாசல், கல்லவூர், சிங்காராபேட்டை, மாதரப்பள்ளி, எக்கூர், சிம்மனாபுதூர், கீழ்மாத்தூர், மாதரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம், பாக்கம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழாத்தூர், மோடிக்குப்பம், பிச்சனூர், போடிப்பேட்டை, பரதராமி, சேட்டுக்கரை, மோடிக்குப்பம், செருவாங்கி, சண்டப்பேட்டை, சைனகுண்டா, சேதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகோமேரியா, செருவாங்கி, சண்டப்பேட்டை, மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம், ஆர்.கொல்லப்பள்ளி, பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
Recommended image2
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
Recommended image3
Now Playing
பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
Related Stories
Recommended image1
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?
Recommended image2
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? நாள் குறித்த தமிழக அரசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved