MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோர விபத்து! ஆம்னி காரும் - அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

கோர விபத்து! ஆம்னி காரும் - அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

திருவாரூரில் அரசு பேருந்தும் ஆம்னி காரும் மோதி விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 04 2025, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திருத்துறைப்பூண்டி கார் விபத்து

திருத்துறைப்பூண்டி கார் விபத்து

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கருவேப்பஞ்சேரியில் அரசு பேருந்தும் - ஆம்னி காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

23
அப்பளம் போல் நொறுங்கிய கார்

அப்பளம் போல் நொறுங்கிய கார்

ஆம்னி கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்

இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Related Articles

Related image1
120 கி.மீ. வேகத்தில் இன்னோவா கார்! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி! விபத்து நடந்தது எப்படி? பரபர தகவல்!
Related image2
மதுரை ஆதீனம் கார் விபத்து! திட்டமிட்ட சதி! சொல்வது யார் தெரியுமா?
33
சுற்றுலா வந்த இடத்தில் விபத்து

சுற்றுலா வந்த இடத்தில் விபத்து

விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
காவல்
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பேருந்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
120 கி.மீ. வேகத்தில் இன்னோவா கார்! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி! விபத்து நடந்தது எப்படி? பரபர தகவல்!
Recommended image2
மதுரை ஆதீனம் கார் விபத்து! திட்டமிட்ட சதி! சொல்வது யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved