MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்ன முதல்வரே சிட்டிங்க்கு ரெடியா? நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிட்டு அலறவிடும் அன்புமணி

என்ன முதல்வரே சிட்டிங்க்கு ரெடியா? நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிட்டு அலறவிடும் அன்புமணி

திமுக அரசின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிட்டு விவாதத்திற்கு தயாரா என பாமக தலைவர் அன்புமணி சவால் விடுத்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Aug 26 2025, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விடியல் எங்கே?
Image Credit : Asianet News

விடியல் எங்கே?

பாமக தலைவர் அன்புமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக அரசு தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பாக திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறோம். விடியல் எங்கே? என்று இந்த புத்தகத்திற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இதனை மக்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

24
நிறைவேற்றப்படாத வாக்குறுதியை புத்தகமாக வெளியிட்ட அன்புமணி
Image Credit : Asianet News

நிறைவேற்றப்படாத வாக்குறுதியை புத்தகமாக வெளியிட்ட அன்புமணி

தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை வெறும் 66 மட்டுமே. அதே போன்று 66 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதன்படி பார்த்தால் திமுக அளித்த வாக்குறுதிகளில் 12.94 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் சில மேடைகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்கிறார். மேலும் சில இடங்களில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்கின்றார்.

Related Articles

Related image1
ஸ்டாலின் வழியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்! மாஸ் அறிவிப்பை வெளியிட்டார்!
Related image2
என்ன நடிப்புடா சாமி! இது அப்பட்டமான பொய்! திமுகவின் முகத்திரையை கிழிக்கும் அன்புமணி!
34
ஒவ்வொரு பக்கமும் உண்மை
Image Credit : x/anbumani

ஒவ்வொரு பக்கமும் உண்மை

நான் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பக்கமும் உண்மை. இதில் பொய்யான தகவல் எதுவும் இல்லை. இது குறித்து விவாதம் நடத்த முதல்வரோ, திமுக.வினரோ வரலாம். நான் தயாராக இருக்கிறேன் என்று கூறி சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில் 2019 நாடாளுமன்ற தேர்தல், அதன் பின்னர் வந்த சட்டமன்ற, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுகவை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். ஆனால் திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றத்தையே வழங்கி வருகிறது.

44
வாக்குறிதிகளை அடுக்கிய அன்புமணி
Image Credit : Facebook / Anbumani

வாக்குறிதிகளை அடுக்கிய அன்புமணி

புத்தகத்தில் ஈழத்தமிழர் தொடர்பாக 4 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அது நிறைவேற்றப்படவில்லை, லோக் ஆயுக்தா அமைப்பு வலுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று? என திமுக சார்பில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image2
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Recommended image3
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Related Stories
Recommended image1
ஸ்டாலின் வழியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்! மாஸ் அறிவிப்பை வெளியிட்டார்!
Recommended image2
என்ன நடிப்புடா சாமி! இது அப்பட்டமான பொய்! திமுகவின் முகத்திரையை கிழிக்கும் அன்புமணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved