MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இவ்வளவு கம்மியான வட்டியா.!! மகளிர்களுக்கு உடனே ரூ.1.25 லட்சம்- அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு

இவ்வளவு கம்மியான வட்டியா.!! மகளிர்களுக்கு உடனே ரூ.1.25 லட்சம்- அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு

தமிழக அரசு சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் வரை கடன் வழங்குகிறது. கடன் பெற தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை அறிய தொடர்ந்து படியுங்கள்.

1 Min read
Author : Ajmal Khan
Published : Sep 11 2025, 08:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Women self help group loan
Image Credit : SCH

Women self help group loan

தமிழக அரசு மகளிர் மற்றும் பிற பிரிவினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் முக்கியமாக பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO) மூலம் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழுக்கடன் திட்டத்தில் ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கடன் உதவியை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

24
தகுதிகள் என்ன.?
Image Credit : google

தகுதிகள் என்ன.?

  • பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
  • வயது: 18-60 வரை
  • குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

  • சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை
  • சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர் மற்றும் ஆடவருக்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது.

Related Articles

Related image1
சென்னையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்..! எந்தெந்த இடங்கள்? எந்தெந்த தேதிகள்? முழு விவரம்!
Related image2
2 நாள் விடுமுறை! போக்குவரத்துக் கழகம் சொன்ன குட்நியூஸ்! சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
34
கடன் உதவி - வட்டி விகிதிகம்
Image Credit : our own

கடன் உதவி - வட்டி விகிதிகம்

  • குழு உறுப்பினர்கள் ஒருவருக்கு அதிகப்பட்சம் ரூ. 1.25 லட்சம்.
  • ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம்.
  • திரும்ப செலுத்தும் காலம் 2 1/2 ஆண்டுகள்.
  • ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டும்.
  • குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
44
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : our own

விண்ணப்பிக்கும் முறை

  • அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.

www.tabcedco.tn.gov.in

  • கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.

மாவட்ட/ மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள்/கூட்டுறவு கடன் சங்கங்கள். ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பெண்கள்
மகளிர் உரிமைத் தொகை
பெண் அதிகாரம்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image2
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image3
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Related Stories
Recommended image1
சென்னையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்..! எந்தெந்த இடங்கள்? எந்தெந்த தேதிகள்? முழு விவரம்!
Recommended image2
2 நாள் விடுமுறை! போக்குவரத்துக் கழகம் சொன்ன குட்நியூஸ்! சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved