MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் விஜய்; அதன் விலை இத்தனை கோடியா?

சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் விஜய்; அதன் விலை இத்தனை கோடியா?

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சொந்தமாக தனி விமானம் வைத்திருக்கிறார். அதன் விலை என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 05 2025, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Thalapathy Vijay Private Jet Price : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜன நாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

24
அரசியலில் பிசியாகும் விஜய்

அரசியலில் பிசியாகும் விஜய்

ஜன நாயகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படம். இப்படத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலுக்கு ஆயத்தமாக வருகிறார் விஜய். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி போட்டியிட உள்ளது.

Related Articles

Related image1
Now Playing
மதுரை வந்த தவெக தலைவர் விஜய் ஏராளமான கார்கள் சூழ தொண்டர்கள் வரவேற்பு!
Related image2
கொடைக்கானலில் பிளாஷ்பேக் காட்சி – மழையால் ஜன நாயகன் படப்பிடிப்பு நிறுத்தம்!
34
கொடைக்கானலில் ஜனநாயகன் ஷூட்டிங்

கொடைக்கானலில் ஜனநாயகன் ஷூட்டிங்

நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு பின்னர் அவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருவதால் அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த மாதம் விஜய் கோவை வந்தபோது கோவையே ஸ்தம்பித்துப் போனது. இதையடுத்து ஜன நாயகன் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்ற விஜய், மதுரைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து காரில் கொடைக்கானல் கிளம்பி சென்றார். அப்போது மதுரை முதல் கொடைக்கானல் வரை வழிநெடுகிலும் விஜய்யை வரவேற்க ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

44
விஜய்யின் பிரைவேட் ஜெட் விலை

விஜய்யின் பிரைவேட் ஜெட் விலை

நடிகர் விஜய் மதுரைக்கு தன்னுடைய பிரைவேட் ஜெட்டில் தான் வந்திருந்தார். அந்த ஜெட்டின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் வைத்திருக்கும் பிரைவேட் ஜெட்டின் விலை ரூ.8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் சொந்தமாக விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள் வெகு சிலரே, அதில் விஜய்யும் ஒருவர். கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் திகழ்ந்து வருகிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.275 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்
ஜன நாயகன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
Recommended image2
"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?
Recommended image3
மாயாஜாலம் செய்த 'வான் நிலா' பாட்டு! எழுதியதும் மெட்டுப் போட்டதும் யார் தெரியுமா?! காதலர்களின் இதயத் துடிப்பாய் மாறிய ஒரு பாடலின் கதை.!
Related Stories
Recommended image1
Now Playing
மதுரை வந்த தவெக தலைவர் விஜய் ஏராளமான கார்கள் சூழ தொண்டர்கள் வரவேற்பு!
Recommended image2
கொடைக்கானலில் பிளாஷ்பேக் காட்சி – மழையால் ஜன நாயகன் படப்பிடிப்பு நிறுத்தம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved