MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Budh Vakri 2026: பிப்ரவரியில் புதனின் அதிரடி மாற்றம்.! அதிர்ஷ்டத்தின் உச்சத்தை தொடப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Budh Vakri 2026: பிப்ரவரியில் புதனின் அதிரடி மாற்றம்.! அதிர்ஷ்டத்தின் உச்சத்தை தொடப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Budhan Peyarchi Palangal in Tamil: பிப்ரவரியில் புதன் பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் சில ராசிகளுக்கு பொற்காலம் தொடங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jan 11 2026, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Budhan Peyarchi Palangal in Tamil
Image Credit : Asianet News

Budhan Peyarchi Palangal in Tamil

வேத ஜோதிடத்தில், புதன் பகவான் பேச்சு, படிப்பு, வணிகம், பொருளாதாரம் மற்றும் பகுத்தறிவின் அடையாளமாகக் கருதப்படுகிறார். புதன் பகவான் தனது ராசியை மாற்றும்போதெல்லாம் சில ராசிகள் அதிக பலன்களை அடைகின்றனர். பிப்ரவரி தொடக்கத்தில் புதன் வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

26
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

புதனின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களைத் தர இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வருமானம் எதிர்பாராத விதமாக அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க சரியான நேரமாகும். ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகள் மற்றும் பங்குச் சந்தை மூலம் அதிக பலன்களைப் பெறுவீர்கள்.

Related Articles

Related image1
84 வருடங்களுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு: ஜனவரி 17 முதல் இந்த ராசிகளுக்கு 'ராஜயோகம்' ஆரம்பம்.!
Related image2
Kanavu Sasthiram: இறந்தவர்கள் கனவில் வந்து அழுகிறார்களா? அதிர்ஷ்டமா? ஆபத்தா? ஜோதிடம் சொல்லும் அதிர்ச்சி காரணம்.!
36
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

புதனின் வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை அற்புதமாக மாறும். பதவி உயர்வு, மரியாதை அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் நன்மை தரும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்படும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இத்தனை நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் முடிவடையும்.

46
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

புதனின் வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வசதியும், ஆடம்பரமும் கூடும். வாகனம் அல்லது புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். தந்தை அல்லது தாய் வழியில் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். குடும்ப உறவுகள் வலுப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய வேலை, பதவி உயர்வு கிடைக்கலாம்.

56
மகரம்
Image Credit : Pinterest

மகரம்

புதனின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் புதன் வக்ர பெயர்ச்சி அடைகிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எடுக்கும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த மாதம் முழுவதும் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

66
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் திறமையை அனைவரும் அங்கீகரிப்பார்கள். புகழ் மற்றும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். குடும்ப உறவுகளில் இருந்த தவறான புரிதல்கள் நீங்கும். நிதி ரீதியாக நல்ல நிலையை அடைய முடியும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Birth Date : இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.! கஷ்டத்தையும் சாதனையாக மாற்றுவார்கள்.!
Recommended image2
மீன ராசியில் நடக்கும் இணைவு.! மார்ச் மாதம் முழுவதும் தூக்கத்தை தொலைக்கப் போகும் 4 ராசிகள்.!
Recommended image3
மகா சிவராத்திரி இரவில் நடக்கும் அதிசயம்.! 4 ராசிகள் வாழ்வில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்.!
Related Stories
Recommended image1
84 வருடங்களுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு: ஜனவரி 17 முதல் இந்த ராசிகளுக்கு 'ராஜயோகம்' ஆரம்பம்.!
Recommended image2
Kanavu Sasthiram: இறந்தவர்கள் கனவில் வந்து அழுகிறார்களா? அதிர்ஷ்டமா? ஆபத்தா? ஜோதிடம் சொல்லும் அதிர்ச்சி காரணம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved