Train Ticket Fare Hike: ரயில் கட்டணம் இந்த ஆண்டில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, கோவை, பெங்களூரு மற்றும் நெல்லைக்கு டிக்கெட் கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 21 December 2025: ரயில் கட்டணம் உயர்வு.. இனி சென்னை டூ கோவை, மதுரை, நெல்லை, பெங்களூருக்கு டிக்கெட் எவ்வளவு?
Tamil News Live today 21 December 2025: ரயில் கட்டணம் உயர்வு.. இனி சென்னை டூ கோவை, மதுரை, நெல்லை, பெங்களூருக்கு டிக்கெட் எவ்வளவு?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், வானிலை நிலவரம், தங்கம் விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveரயில் கட்டணம் உயர்வு.. இனி சென்னை டூ கோவை, மதுரை, நெல்லை, பெங்களூருக்கு டிக்கெட் எவ்வளவு?
Tamil News Live48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!
Malayalam Actor Sreenivasan Funeral : மலையாளத்தின் ஈடு இணையற்ற கலைஞர் ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்தன. திருப்பூணித்துறா கண்டநாட்டில் உள்ள அவரது இல்ல வளாகத்தில் சடங்குகள் நடைபெற்றன.
Tamil News Liveகுணசேகரனின் கோர முகம்; ஜனனியை தீர்த்துக்கட்ட நடக்கும் சதி; உயிர்ப் பயத்தில் ஈஸ்வரி குடும்பம்? எதிர்நீச்சல் அப்டேட்!
Gunasekaran Plans Against Janani :எதிர்நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள் ஜனனியின் வளர்ச்சி குணசேகரனை ஆத்திரமடையச் செய்து வரும் நிலையில் ஆட்களை செட் செய்து ஜனனியை ஒழிக்க ரகசிய திட்டம் தீட்டுகிறார். இதிலிருந்து ஜனனி தப்பித்தாரா இல்லையா என்று பார்க்கலாம்.
Tamil News Liveதவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!
பிரபல யூடியூபரும் பத்திரிகையாளருமான பெலிக்ஸ் ஜெரால்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் இயக்கத்தில் இணைவதாக பெலிக்ஸ் ஜெரால்டு கூறியுள்ளார்.
Tamil News Liveஅலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
இங்கிலாந்து அணி 2010/11 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. அந்த சோகம் தொடர்ந்து வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது.
Tamil News Liveபிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
Bigg Boss Tamil 9 Double Eviction Today : பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல் இன்று் ஒரு ஜோடி வெளியேற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் காதலர்களாக அறியப்பட்ட கம்ருதீன் மற்றும் பாரு இருவருமே வெளியேறுகிறார்களா?
Tamil News Liveரயில் டிக்கெட் விலை உயர்வு.. டிசம்பர் 26 முதல் அமல்.. அதிர்ச்சியில் பயணிகள்.. எவ்வளவு தெரியுமா?
இந்திய ரயில்வே டிசம்பர் 26 முதல் புதிய பயணக் கட்டணத் திருத்தங்களை அமல்படுத்துகிறது. அதிகரித்து வரும் இயக்கச் செலவுகளை சமாளிக்க இந்த கட்டண உயர்வு அவசியமாகிறது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tamil News Liveஇந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
பாகிஸ்தானுடனான உறவு சீர்குலைந்ததால், ஆப்கானிஸ்தான் தனது மருந்து தேவைகளுக்கு இந்தியாவை முக்கிய கூட்டாளியாக நாடுகிறது.
Tamil News Liveதங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?
Saravanan Sends Divorce Notice to Thangamayil : "தங்கமயிலுக்கு ஆப்பு வைத்த சரவணன்!" – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலின் தொடர் பொய்களால் பொறுமை இழந்த சரவணன், தற்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Tamil News Live20 மாதங்களில் 2 லட்சம் விற்பனையான ஸ்கூட்டர்.. இந்திய சாலைகளில் வலம் வருது.. எது தெரியுமா?
சமீபத்தில் அறிமுகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று வெறும் 20 மாதங்களில் 2 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அது எந்த ஸ்கூட்டர், அவற்றின் மாடல் என்ன? போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Liveஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ் - பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
Pandian Stores 2 Police Arrest Scene Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது தொடர்பான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளது.
Tamil News Liveஅமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி
அமெரிக்காவின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளால், H-1B விசா ஊழியர்கள் வெளிநாடு செல்ல தயங்குகின்றனர். இந்த நிலைமை வெளிநாட்டு ஊழியர்களின் வேலை மற்றும் சட்டபூர்வ நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
Tamil News Liveநாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்
இந்தியாவுக்கு பல ஜெய்சங்கர்கள் தேவையா என்ற கேள்விக்கு, தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடியை மையப்படுத்தி அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கினார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tamil News Liveரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
Karthigai Deepam Serial Best Scene Today Karthik Entry : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் பாஸாக எண்ட்ரி கொடுத்த அந்த ஒரு காட்சி தான் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
Tamil News Liveகார் விபத்து - நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
Sivakarthikeyan Car Accident Chennai : சிவகார்த்திகேயன் சென்ற கார் முன்னே சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நிலையில் அவரே பஞ்சாயத்தை முடித்து வைத்துள்ளார்.
Tamil News Liveரெனால்ட் விற்பனை படுஜோரு.. முதலிடத்தில் எந்த மாடல்? ரேட்டை கேட்டா வாங்கிடுவீங்க!
நவம்பர் 2025 விற்பனையில் ரெனால்ட் கைகர் இரண்டாம் இடத்திலும், க்விட் விற்பனை சரிவையும் சந்தித்துள்ளது. இதற்கிடையில், புதிய ரெனால்ட் டஸ்டர் 2026 ஜனவரியில் அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Tamil News Liveதங்கம் மாதிரி ஏறும் முட்டை விலை! இனி ஆம்லேட் கனவுதான்.. விலை எவ்வளவு?
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி பேக்கரி பொருட்களுக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
Tamil News Liveரூ.22,500 தள்ளுபடி… ரூ.14,999 செலுத்தினால் போதும்… எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வீட்டுக்கு எடுத்துட்டு போலாம்
ரிவர் மொபிலிட்டி நிறுவனம் அதன் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிசம்பர் 31 வரை சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.14,999 குறைந்த முன்பணத்திலும், ரூ.22,500 வரையிலான தள்ளுபடியிலும் ஸ்கூட்டரை வாங்கலாம்.
Tamil News Liveஎப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களில், டொனால்ட் டிரம்பின் புகைப்படங்கள் இருந்ததாகக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட கோப்பு திடீரென காணாமல் போயுள்ளது.
Tamil News Liveமீண்டும் வெடித்த வன்முறை.. பெண்கள் மீது தொடர் தாக்குதல்.. வங்கதேசத்தில் பரபரப்பு
வங்கதேசத்தில் அரசியல் கலவரங்கள் மற்றும் இளம் செயற்பாட்டாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதியின் கொலையால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, புர்கா/ஹிஜாப் அணியாத பெண்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.