
எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
விஜய் தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வதன் மூலம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார் அவர் தனது கட்சியை வளர்க்க வேண்டும் முதல்வராக வேண்டும் என்பதை விட திமுகவிற்கு எதிரான அவதூறுகளை பரப்ப வேண்டும் பகையை மூட்ட வேண்டும் மக்களிடம் வெறுப்பை வளர்க்க வேண்டும் என்பதுஅவருக்கு வழங்கப்பட்டுள்ள செயல் திட்டமாக உள்ளது அவர் கட்சி தொடங்கிய நாளிலிருந்து இந்த நாள் வரை இந்த ஒன்றை மட்டுமே செயல் திட்டமாக வைத்துள்ளார்