08:50 AM (IST) Dec 20

Tamil News Live NLC Recruitment 2026 - சம்பளத்துடன் கூடிய ஒராண்டு தொழில் பயற்சி.! டிப்ளமோ, பொறியியல் படித்தவர்களை அழைக்கிறது NLC!

நெய்வேலி NLC இந்தியா லிமிடெட், 575 பட்டதாரி மற்றும் டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரு வருட பயிற்சி காலத்திற்கு, பட்டதாரி அப்ரெண்டிஸ்களுக்கு ரூ.15,028 ஊதியம் வழங்கப்படும். 

Read Full Story
08:44 AM (IST) Dec 20

Tamil News Live மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!

Viluppuram Power Cut: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story
08:44 AM (IST) Dec 20

Tamil News Live அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தன் மீது கல்யாணியின் ஆவி வந்திருப்பதாக பொய் சொல்லி மனோஜை ஏமாற்றி வரும் விஷயத்தை மீனா கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read Full Story
08:01 AM (IST) Dec 20

Tamil News Live அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி

தமிழில் ரன், சண்டைக்கோழி, பையா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் லிங்குசாமியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி பரவிய நிலையில், அதுபற்றி அவரே விளக்கம் அளித்துள்ளார்.

Read Full Story
08:01 AM (IST) Dec 20

Tamil News Live Agriculture - விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!

தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் திருவண்ணாமலையில் மாபெரும் வேளாண் கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சி புதிய தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள், மற்றும் நிபுணர் ஆலோசனைகளை ஒரே இடத்தில் வழங்கும்.

Read Full Story
07:24 AM (IST) Dec 20

Tamil News Live குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் விடுமுறை!

School Leave: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

Read Full Story