மேட்டூரில், வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக சென்ற ஆட்டோ, சாலையோரம் நடந்து சென்ற பெண் பொறியாளர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 8 பேர் மற்றும் பெண் பொறியாளர் உட்பட பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 22 December 2025: சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
Tamil News Live today 22 December 2025: சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayசாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
Tamil News Live today100 சதவீதம் இலவச கல்வி தரும் "விஜய்" தகுதி ஸ்காலர்ஷிப் திட்டம்.! பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்.!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து 2026–27 ஆம் கல்வியாண்டிற்கான “விஜய் தகுதி ஸ்காலர்ஷிப்” திட்டத்தை அறிவித்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவர்களுக்கு 100% இலவச கல்வி வழங்கப்படும்.
Tamil News Live todayநடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!
விஜய் சினிமாவை விட்டுவிட்டு மொத்தமாக அரசியலுக்கு வந்துவிட்டார். நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பலம் வாய்ந்தவர் என தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayஅடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
திருவள்ளூர் மாவட்டம் இருளஞ்சேரி கிராமத்தில், தனது கர்ப்பிணி மனைவியை கிண்டல் செய்த அண்ணி சாந்தியை, கொழுந்தன் இசைமேகம் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்த நிலையில், தலைமறைவான இசைமேகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Tamil News Live todayதாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன் போலீஸிடம் இருந்து தப்பிக்க கதிரை வைத்து ஒரு டிராமா போட்டிருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayGold Rate Today (December 22) - தங்கம் வாங்க பிளான் பண்றீங்களா? இன்று அதிரடியாக உயர்ந்த விலை நிலவரம் இதோ!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
Tamil News Live todayபட்ஜெட்டில் கம்ஃபர்ட் கார் வேண்டுமா? குறைந்த விலையில் கிடைக்கும் டாடா டியாகோ - விலை, அம்சங்கள் இதோ
தினசரி அலுவலகப் பயணத்திற்கு ஏற்ற காராக டாடா டியாகோ திகழ்கிறது. குறைந்த விலை, சிறந்த மைலேஜ், போதுமான வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை சமநிலையுடன் வழங்குவதால், இது நகரப் பயணிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
Tamil News Live todayஒரு ஏடிஎம்மில் எவ்வளவு பணம் நிரப்பப்படும் தெரியுமா? அடேங்கப்பா..!
ஒரு ஏடிஎம்மில் அதிகபட்சமாக எவ்வளவு பணம் இருக்கும்? என்ற கேள்வி பலருக்கும் தோன்றும். ஏடிஎம் அமைந்துள்ள இடம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து வங்கிகள் இந்த அளவைத் தீர்மானிக்கின்றன.
Tamil News Live todayகடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் பள்ளியில் இருந்து கடத்தப்பட்டுள்ள நிலையில், அதற்காக 2 லட்சம் கேட்டு ரோகிணியை மிரட்டுகிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Tamil News Live todayபக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Tamil News Live todayதமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்
தலைவர் உருவாக்கியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு எதிரான சுழ்ச்சிகள் என்றைக்குமே தமிழ்நாட்டில் வெற்றிபெறாது என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.