11:07 PM (IST) Dec 16

Tamil News Live todayஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன் - ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?

Rajinikanth and Nora Fatehi dance in Jailer 2 : ஜெயிலர் படத்தில் காவாலா பாடலின் போது தமன்னாவுடன் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பேசிய ரஜினியின்பீலிங்ஸை நோரா பதேகீ திர்த்து வைப்பார் என்று தெரிகிறது.

Read Full Story
10:39 PM (IST) Dec 16

Tamil News Live todayசாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?

Karan Johar on wedding reception food :கரண் ஜோஹர் திருமண விருந்து: திருமண வீடு என்றாலே சுவையான உணவு இருக்க வேண்டும். திருமணத்திற்கு சென்றால் சாப்பிட வேண்டும். ஆனால் கரண் ஜோஹரின் வழி வித்தியாசமானது.

Read Full Story
10:32 PM (IST) Dec 16

Tamil News Live todayபால் பொருட்களில் கலப்படம் அதிகரிப்பு! நாடு முழுவதும் ரெய்டு நடத்த FSSAI அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களில் நடக்கும் கலப்படத்தைத் தடுக்க FSSAI சிறப்பு அமலாக்கப் பணியைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பன்னீர் மற்றும் கோவா கலப்படத்தைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Full Story
10:27 PM (IST) Dec 16

Tamil News Live todayஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!

இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. விமானப்படை முற்றிலுமாக தரையிறக்கப்பட்டது. ஒரு விமானம் கூட பறக்கவில்லை. குவாலியர், பதிண்டா அல்லது சிர்சாவிலிருந்து ஒரு விமானம் புறப்பட்டிருந்தால், பாகிஸ்தான் அதை சுட்டு வீழ்த்தியிருக்க அதிக வாய்ப்பு இருந்தது.

Read Full Story
10:24 PM (IST) Dec 16

Tamil News Live todayஓஜி இயக்குநருக்கு பிரம்மாண்டமான கார் பரிசளித்த பவன் கல்யாண் - காரின் விலை இத்தனை கோடியா? அடேங்கப்பா!

Pawan Kalyan Gifts OG Director Sujeeth : ஓஜி படத்தை இயக்கிய இயக்குநருக்கு நடிகரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் விலையுயர்ந்த ஆடம்பர காரை பரிசாக அளித்துள்ளார்.

Read Full Story
10:07 PM (IST) Dec 16

Tamil News Live todayடெல்லியில் கைமீறிப் போற காற்று மாசு.. பகிரங்க மன்னிப்பு கேட்ட அமைச்சர் மன்ஜிந்தர் சிங்!

டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா, தலைநகரில் நிலவும் கடும் காற்று மாசுக்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இந்த மோசமான நிலைக்கு முந்தைய ஆம் ஆத்மி அரசே காரணம் எனவுத் குற்றம் சாட்டியுள்ளார்.

Read Full Story
10:00 PM (IST) Dec 16

Tamil News Live todayபாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! என்னும் இந்த கருத்தரங்கம் பாரதியாரை மையப்படுத்தி, பெரியாருக்கு எதிரான விவாதங்களை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

Read Full Story
09:55 PM (IST) Dec 16

Tamil News Live todayபடத்துக்காக அல்ல, பணத்துக்கும், புகழுக்கும் வேலை செய்கிறார்கள்; அனிருத் பற்றி தமன் ஆதங்கம்!

அனிருத்திற்கு தெலுங்கு சினிமாவில் அதிக வாய்ப்பு கிடைக்கின்றன. ஆனால் அவர் படத்திற்காக வேலை செய்யவில்லை பணத்திற்காகவே வேலை செய்கிறார் என்பது போன்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Read Full Story
09:38 PM (IST) Dec 16

Tamil News Live todayதினமும் ரூ.10,000 வட்டி.. தீராத கந்துவட்டி கொடுமை.. கிட்னியை விற்று உயிருக்குப் போராடும் விவசாயி!

மகாராஷ்டிராவில், கந்துவட்டி கொடுமையால் ரூ.1 லட்சம் கடன் ரூ.74 லட்சமாக மாறியதால், ஒரு விவசாயி தனது சிறுநீரகத்தை கம்போடியாவிற்குச் சென்று விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். கந்துவட்டிக்காரர்களின் கொடுமையால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Read Full Story
09:24 PM (IST) Dec 16

Tamil News Live todayரெஜினா கசாண்ட்ரா - முஸ்லிமாக பிறந்து கிறிஸ்தவ பெயர் வைத்தது ஏன்?

Reason for Regina Cassandra Conversion : ரெஜினா கசாண்ட்ரா ஒரு கிறிஸ்தவர் என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் அவர் ஒரு முஸ்லிம். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து கிறிஸ்தவ பெயரை ஏன் சூட்டிக்கொண்டார் என்பதை ரெஜினா வெளிப்படுத்தியுள்ளார்.

Read Full Story
09:07 PM (IST) Dec 16

Tamil News Live todayகரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்

திமுக எம்.எல்.ஏ, செந்தில் பாலாஜியின் கோட்டை எனக் கருதப்படும் கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகும் பல்வேறு தரப்பினரும் தவெகவில் கொத்துக் கொத்தாக இணைந்து வருகின்றனர்.

Read Full Story
08:27 PM (IST) Dec 16

Tamil News Live todayதிருப்பரங்குன்ற தீபத்தூண்- நீதிபதி சுவாமிநாதனுக்கு தடையில்லை..! உயர் நீதிமன்ற அமர்வு அதிரடி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரிய அரசு தரப்பு கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்

Read Full Story
08:24 PM (IST) Dec 16

Tamil News Live todayநீதிபதி சாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போட்ட எம்.பி.க்களை உடனே தூக்க வேண்டும்..! அண்ணாமலை ஆவேச பேச்சு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போட்ட எம்.பி.க்களை பதவியிறக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Read Full Story
07:55 PM (IST) Dec 16

Tamil News Live todayசிட்னி கடற்ரையில் துப்பாக்கிச்சூடு நடந்தியவர் இந்தியர்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரை அருகே நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியவர் 25 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

Read Full Story
07:51 PM (IST) Dec 16

Tamil News Live todayWalnuts Benefits - வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க

வால்நட்ஸை சாப்பிடுவதற்கான சரியான முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Read Full Story
07:50 PM (IST) Dec 16

Tamil News Live todayஅரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! பொங்கியெழுந்த இபிஎஸ்!

"கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

Read Full Story
07:45 PM (IST) Dec 16

Tamil News Live todayநாத்திகத்தை கக்கத்தில் போட்டு... ஆத்திகத்தில் கரைந்த திராவிடமாடல் கொள்கை..! ஆண்டாள் வேடமிட்ட திமுக எம்பி., தமிழச்சி..!

இதுதான் தி.மு.க-வின் இரட்டை வேடம். எது எப்படியோ, நாத்திகம் பேசுபவர்களையும் "ஓம் நமோ நாராயணாய" என்று சொல்ல வைத்த ஆண்டாள் நாச்சியாரின் மகிமையே தனி தான். இது ஆன்மீக மண்ணின் வெற்றி

Read Full Story
07:38 PM (IST) Dec 16

Tamil News Live todayவாய தொறக்காத தங்கமயில்'; 80 சவரன் நகையின் உண்மை தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மகா ட்விஸ்ட்!

Thangamayil 80 Sovereign Jewellery Pandian Stores 2 Twist : இவ்வளவு தூரம் நடந்த பிறகும் கூட தங்கமயில் இன்னமும் தனது நகை விஷயத்தில் மௌனமாக இருப்பது இப்போது கேள்வி எழுப்பப்படுகிறது.

Read Full Story
07:11 PM (IST) Dec 16

Tamil News Live todayஎல்லா சட்டத்துக்கும் இந்தி பெயர்.. இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் பாஜக.. ப.சிதம்பரம் காட்டம்!

மத்திய அரசு சட்ட மசோதாக்களுக்கு இந்திப் பெயர்களைச் சூட்டுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பி. சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Read Full Story
06:42 PM (IST) Dec 16

Tamil News Live todayஅதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை - 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?

Top 5 Directors 2025 Trending in Tamil Cinema : 2025 ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவிற்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அந்த வகையில், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து, தங்கள் திரைப்படங்களின் மூலம் அதிகளவில் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் பார்க்கலாம்.

Read Full Story