10:56 PM (IST) Dec 11

Tamil News Live todayIND vs SA 2nd T20 - சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!

IND vs SA 2nd T20: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் படுமோசமான பேட்டிங் தொடர்கிறது.

Read Full Story
10:35 PM (IST) Dec 11

Tamil News Live todayமீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் 2 படம் உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

Read Full Story
10:20 PM (IST) Dec 11

Tamil News Live todayஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!

Regina Cassandra Waiting for Star Status for 20 Years : சுமார் 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தும், ஸ்டார் ஹீரோயினாக உயர பல முயற்சிகள் செய்தும், பெரிய ஹீரோக்களுடன் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது டோலிவுட்டில் இருந்து காணாமல் போன நடிகை யார் தெரியுமா?

Read Full Story
10:17 PM (IST) Dec 11

Tamil News Live todayஉலகில் 3 பேருக்கு மட்டுமே உள்ள அரிதிலும் அரிதான புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு!

தாய்லாந்து விஞ்ஞானிகள் 5.44 லட்சம் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, 'B(A)' என்ற மிக அரிய புதிய இரத்த வகையை மூன்று பேரிடம் கண்டறிந்துள்ளனர். இது உலகளாவிய இரத்தப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

Read Full Story
10:06 PM (IST) Dec 11

Tamil News Live todayடி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!

2026 டி20 உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. வெறும் 100 ரூபாயில் டிக்கெட் புக் செய்யலாம். எப்படி டிக்கெட் புக் செய்து? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
10:03 PM (IST) Dec 11

Tamil News Live todayடிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் பதற்றங்கள் நீடிக்கும் சூழலில், பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் தொலைபேசியில் உரையாடினர். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

Read Full Story
10:02 PM (IST) Dec 11

Tamil News Live todayதோல்விப் படத்தால் கிடைத்த காதல்; நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த க்ரிஷ்ணா வம்சி!

Nayanthara Surprise Nagarjuna Flop Movie Incident : சிரஞ்சீவி படத்திற்காக நயன்தாராவை சம்மதிக்க வைக்க, நாகார்ஜுனா படம் பற்றி கூறி இயக்குநர் அனில் ரவிபுடி த்ரில் செய்துள்ளார். நாகார்ஜுனா படத்தைப் பற்றி ஏன் பேசினார்?

Read Full Story
09:24 PM (IST) Dec 11

Tamil News Live todayIND vs SA 2nd T20 - குயின்டன் டி காக் சிக்சர் மழை.. அர்ஷ்தீப், பும்ரா மோசமான பவுலிங்.. இந்தியாவுக்கு இமாலய இலக்கு!

46 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த டிடி காக், ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்சர்களுடன் விளாசினார்.

Read Full Story
09:19 PM (IST) Dec 11

Tamil News Live todayவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! நவரச நாயகன் கார்த்திக் உடல்நலம் குறித்த சமீபத்திய தகவல்!

Navarasa Nayagan Karthik Health Rumours : நவசர நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Read Full Story
08:49 PM (IST) Dec 11

Tamil News Live todayசத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சத்தீஸ்கரில் நடந்த ரயில் விபத்துக்கு, தகுதியற்ற லோகோ பைலட்டே காரணம் என விசாரணை அறிக்கை கூறுகிறது. பாதுகாப்பு விதிகள் அறியாமலும், தகுதித் தேர்வில் தோல்வியடைந்தும் ரயிலை இயக்கியதால், சிவப்பு சிக்னலை மீறி சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
Read Full Story
08:32 PM (IST) Dec 11

Tamil News Live todayவில்லி தான் ஜெயிக்கிறாள்! 'கார்த்திகை தீபம்' சீரியல் கதையால் ரசிகர்கள் கொதிப்பு - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

Karthigai Deepam Serial Fans Troll and Review Rating : ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story
08:05 PM (IST) Dec 11

Tamil News Live todayவ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி

வட இந்தியாவில் வ.உ.சி.யின் பெயர்களை ஏன் வைக்கவில்லை? என திருச்சி சிவா கேள்வி எழுப்பிய நிலையில், வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? என வ.உ.சி பேத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Full Story
07:56 PM (IST) Dec 11

Tamil News Live todayபிக்பாஸ் ஜூலியுடன் முதல் முறையாகக் கைகோர்த்த வருங்கால கணவர் - வைரல் கிளிக்ஸ்!

Bigg Boss Julie Engaged to Mohammed Ikreem : பிக் பாஸ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் வருங்கால கணவர் யார் என்று வெளிப்படுத்தாத நிலையில் தற்போது அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Read Full Story
07:27 PM (IST) Dec 11

Tamil News Live todayகலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களவையில் இதுகுறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.

Read Full Story
07:07 PM (IST) Dec 11

Tamil News Live todayIND vs SA 2nd T20 - ஒரு வழியாக டாஸ் வென்ற SKY.. இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ!

தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒருவழியாக டாஸ் வென்றார். இந்திய அணி பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.

Read Full Story
06:44 PM (IST) Dec 11

Tamil News Live todayவங்கதேசத்தில் பிப். 12-ல் பொதுத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் நசிருதீன் முழு தேர்தல் அட்டவணையையும் வெளியிட்டுள்ளார்.

Read Full Story
06:43 PM (IST) Dec 11

Tamil News Live todayமருமகன் மீது கொலை முயற்சி புகார் - 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!

Karthigai Deepam Serial Karthik Shocking Arrest : கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் அதிரடியாக கைது செய்யப்பட்டு போலீஸ் லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read Full Story
06:41 PM (IST) Dec 11

Tamil News Live todayBest Oils for Winter - குளிர்காலத்தில் சிறந்த 'சமையல் எண்ணெய்' எது தெரியுமா? இதை தவறாம பாலோ பண்ணுங்க

குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
06:32 PM (IST) Dec 11

Tamil News Live todayபுதிய தொழிலாளர் சட்டத்தால் 'டேக் ஹோம்' சம்பளம் குறையுமா? மத்திய அரசு விளக்கம்!

புதிய தொழிலாளர் சட்டத்தால் ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறையும் என அச்சம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Read Full Story
06:16 PM (IST) Dec 11

Tamil News Live todayTeeth Stain - பற்களை மோசமாக்கும் கறைக்கு இந்த '5' தினசரி பழக்கங்கள் தான் காரணம்! உடனே நிறுத்துங்க

நாம் தினமும் செய்யும் சில பழக்கங்கள் பற்களில் கறையை ஏற்படுத்துகின்றன. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story