MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொங்கல் பரிசு ரூ.3000 மட்டுமல்ல மக்களே.. இன்னொரு ஸ்வீட்டான அறிவிப்பு வந்தாச்சு!

பொங்கல் பரிசு ரூ.3000 மட்டுமல்ல மக்களே.. இன்னொரு ஸ்வீட்டான அறிவிப்பு வந்தாச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2.22 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரொக்கமாக ரூ.3,000 ஆகியவை அடங்கும். 

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 07 2026, 09:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Google

தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடிட திராவிட மாடல் அரசு 2 கோடியே 22 இலட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியற்றுடன் ரொக்கம் ரூபாய் 3,000 சேர்த்து வழங்கும் பணிகளை சென்னை ஆலந்தூரில் நாளை காலை தொடங்கி வைக்கிறார்கள்.

23
Image Credit : our own

அதே நேரத்தில் அமைச்சர் பெருமக்கள் மாவட்டங்களில் பொங்கல் பொருள்களையும், ரொக்கப்பணம் ரூபாய் 3,000யும் வழங்கி தொடங்கி வைக்கிறார்கள். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி சேலைகளும் பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுகின்றன.

Related Articles

Related image1
பொங்கல் முடிந்தும் மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
Related image2
தமிழகத்தை நெருங்கும் ஆபத்து.. மீண்டும் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
33
Image Credit : Google

அதே நேரத்தில் அமைச்சர் பெருமக்கள் மாவட்டங்களில் பொங்கல் பொருள்களையும், ரொக்கப்பணம் ரூபாய் 3,000யும் வழங்கி தொடங்கி வைக்கிறார்கள். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி சேலைகளும் பொங்கல் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுகின்றன.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பொங்கல்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Recommended image2
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Recommended image3
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Related Stories
Recommended image1
பொங்கல் முடிந்தும் மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
Recommended image2
தமிழகத்தை நெருங்கும் ஆபத்து.. மீண்டும் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved