- Home
- Tamil Nadu News
- எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை!
எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் இன்று சென்னை, கோவை, திண்டுக்கல், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். மின்தடை நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாறுபடும்.

மாதாந்திரப் பராமரிப்பு
தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அன்றைய தினம் மின்வாரிய ஊழியர்கள் சிறு பழுதுகளை சரி செய்வது, மரக்கிளைகளை வெட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
கோவை
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 வரை மின்தடை ஏற்படும்.
திண்டுக்கல்
பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி, கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு, அய்யலூர், குரும்பபட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி, விட்டனாலிகன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 வரை மின்தடை செய்யப்படும்.
உடுமலைப்பேட்டை
சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர்
ஈவிகே சம்பத் சாலை, ஜெர்மையா சாலை, ரிதர்டன் சாலை மற்றும் லேன், சர்ச் லேன், பாலர் கல்வி நிலையம், சிஎம்டிஏ, மெரினா டவர், வெனல்ஸ் சாலை, பிசிஓ சாலை, விபி ஹெயில், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ் சாலை, பார்க் டவுன், வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பி.எச். சாலை, கெங்கு ரெட்டி சாலை, ஆரமுதன் கார்டன், பிரதாபத் சாலை, ஹட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பையா தெரு, பாரக்ஸ் சாலை, சிடன்ஹாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீர பத்ரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமணி தெரு, சர்ச் சாலை, ஜெர்மியா சாலை.
திருமங்கலம்
பூந்தமல்லி
வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு டிரங்க் சாலை, பனிமலர் பொறியியல் கல்லூரி, நசரத்பேட்டை, மேப்பூர், மலையம்பாக்கம், அகரமல்.
திருமங்கலம்
மெட்ரோசோன், சத்தியசாய் நகர், பாடிகுப்பம் மெயின் ரோடு, டிஎன்எச்பி குவார்ட்டர்ஸ், ஓல்ட் பென், கோல்டன் ஜூப்ளி ஃப்ளாட்ஸ், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், விஜிஎன், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், ரயில் நகர், மாட வீதிகள், சிவன் கோயில் தெரு, சீனிவாசன் நகர், 100 அடி மற்றும் புதிய கோலோன் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

