MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'டாக்ஸிக்' படத்தில் நடிக்க யஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

'டாக்ஸிக்' படத்தில் நடிக்க யஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

2025ல் வெளியாகவுள்ள கன்னட படமான 'டாக்ஸிக்' படத்தில் யஷ், நவாசுதீன் சித்திக், சம்யுக்தா மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்காக யஷ் உட்பட அனைவரும் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jan 09 2025, 11:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
KGF Star Yash Acting Toxic

KGF Star Yash Acting Toxic

இயக்குனர் கீது மோகன் தாஸ்  இயக்கத்தில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆக்க்ஷன் திரைப்படம் 'டாக்ஸிக்'. இந்த ஆண்டு வெளியாக உள்ள இந்த படத்தை வெங்கட் கே. நாராயண் தயாரித்துள்ளார். KGF படத்திற்கு பின்னர் பான் இந்தியா அளவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும்  யஷ் இந்த படத்தின் மூலமாகவும் அதிக ரசிகர்களை கவர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

25
Toxic Movie Update

Toxic Movie Update

இந்தப் படத்தில் யஷ் உடன் சாய் பல்லவி, நவாசுதீன் சித்திக், சம்யுக்தா மேனன், நயன்தாரா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஜோதிகாவுக்கு அந்த பெயர் வைக்க காரணம் இது தான்; குஷி பட சீக்ரெட்டை உடைத்த எஸ் ஜே சூர்யா!
 

35
Yash Toxic Salary

Yash Toxic Salary

இந்நிலையில் டாக்ஸிக் படத்தில் நடிக்க யஷ் ₹50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஜிஎஃப் 2 வெளியாகி நீண்ட நாட்களானாலும் யஷின் புகழ் குறையவில்லை.
 

45
Nawazuddin Siddiqui

Nawazuddin Siddiqui

யஷுக்கு அடுத்தபடியாக நவாசுதீன் சித்திக் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் தனது கதாபாத்திரத்திற்காக ₹3 கோடி சம்பளம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் மறைவு
 

55
Samyuktha Menon

Samyuktha Menon

சம்யுக்தா மேனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ₹1 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷைன் டாம் சாக்கோ, டாலி தனஞ்சய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அவர்களுக்கு முறையே ₹40 லட்சம், ₹35 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் விரைவில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
யாஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
Recommended image2
"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?
Recommended image3
மாயாஜாலம் செய்த 'வான் நிலா' பாட்டு! எழுதியதும் மெட்டுப் போட்டதும் யார் தெரியுமா?! காதலர்களின் இதயத் துடிப்பாய் மாறிய ஒரு பாடலின் கதை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved