MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எகிறும் எதிர்பார்ப்புகள்.. அதிரும் அறிவிப்புகள்..? இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்

எகிறும் எதிர்பார்ப்புகள்.. அதிரும் அறிவிப்புகள்..? இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்

தமிழகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2026 – 27ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 17 2026, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழக இடைக்கால பட்ஜெட்
Image Credit : Google

தமிழக இடைக்கால பட்ஜெட்

ஒவ்வொரு நிதியாண்டும் பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

23
கவர்ச்சிகர அறிப்புகள்..
Image Credit : X/@arivalayam

கவர்ச்சிகர அறிப்புகள்..

சட்டப்பேரவையில் காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் அறிக்கையை தாக்கல் செய்கிறார். விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அசத்தலான அதிரடி அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாயிகள், பெண்கள், சிறு, குறு வணிகர்கள், இளைஞர்களைக் கவரும் வன்னம் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறக்கூடும்.

Related Articles

Related image1
“இரைக்குது” ஒரு செகண்ட் கேப் விட்டு… திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு மரண மாஸ் காட்டிய ஸ்டாலின்.. அதிர்ந்த அரங்கம்
Related image2
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
33
வேளாண் பட்ஜெட்டும் இன்றே தாக்கல்
Image Credit : Asianet News

வேளாண் பட்ஜெட்டும் இன்றே தாக்கல்

இதனைத் தொடர்ந்து வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறக் கூடும்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image2
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image3
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Related Stories
Recommended image1
“இரைக்குது” ஒரு செகண்ட் கேப் விட்டு… திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு மரண மாஸ் காட்டிய ஸ்டாலின்.. அதிர்ந்த அரங்கம்
Recommended image2
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved