MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்!

தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்!

Government Employee: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, அக்டோபர் 3-ம் தேதியை விடுமுறையாக அறிவிக்க அரசு ஊழியர்கள் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 30 2025, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அரசு ஊழியர்கள்
Image Credit : Google

அரசு ஊழியர்கள்

தமிழகத்தில் விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்து விட்டால் சொல்லாவ வேண்டும். இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி புதன் கிழமை ஆயுத பூஜை, 2-ம் தேதி வியாழக்கிழமை விஜயதசமி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி வேலை நாளாக உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 4,5-ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை நாட்களாகும். எனவே, அக்டோபர் 3-ம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

23
முதல்வர் ஸ்டாலின்
Image Credit : our own

முதல்வர் ஸ்டாலின்

அதன்மூலம், தசரா பண்டிகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சொந்த ஊரில் கொண்டாடி விட்டு திங்கள்கிழமை பணிக்கு வருவார்கள். எனவே, அக்டோபர் 3-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

Related Articles

Related image1
தமிழகத்தில் எகிறும் பிரஷர்! மத்திய மாநகர தவெக செயலாளரை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்!
Related image2
சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறை தான் பொறுப்பு.. அஜித் மாதிரி ஆகிடக்கூடாது.. மதியழகன் மனைவி பகீர்
33
5 நாட்கள் விடுமுறை
Image Credit : our own

5 நாட்கள் விடுமுறை

இந்நிலையில், அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றனர். ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
அரசு ஊழியர்கள்
விடுமுறை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image2
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image3
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Related Stories
Recommended image1
தமிழகத்தில் எகிறும் பிரஷர்! மத்திய மாநகர தவெக செயலாளரை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்!
Recommended image2
சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறை தான் பொறுப்பு.. அஜித் மாதிரி ஆகிடக்கூடாது.. மதியழகன் மனைவி பகீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved