MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்று 5 முதல் 8 வரை நேரம் தமிழகம் முழுவதும் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

இன்று 5 முதல் 8 வரை நேரம் தமிழகம் முழுவதும் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

மாதாந்திர பராமரிப்பு காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை என்பதை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

4 Min read
Author : vinoth kumar
Published : Jun 17 2025, 06:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
கோவை
Image Credit : others

கோவை

மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று எந்ததெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணி நேரம் என்ற விவரத்தை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

கோவை

குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

விருதுநகர்

நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

211
விழுப்புரம்
Image Credit : google

விழுப்புரம்

மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீப்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீறுங்குணம், கீழ்சிவிரி, ஆவணிபூர், பங்கொளத்தூர், ஆண்டப்பட்டு, அச்சிப்பாக்கம், கருவப்பாக்கம், சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாறனோடை, துவக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், திருவெண்ணைநல்லூர், பெரியசெவலை, துலுக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாறனோடை, மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பணப்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, கேரமம், மேலமங்கலம், கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், கெங்காரம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நாவம்மாள்காப்பேரி, நவம்மாள் மருதூர், சேசங்கனூர், பன்னங்குப்பம், கோண்டூர், மண்டகப்பட்டு, கொத்தம்பாக்கம், பெரியபாபு சமுத்திரம், வளவனூர், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், கோலியனூர், தொடந்தனுார், சாலை அகரம், ராமையன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, செங்காடு, நறையூர், தனசிங்குபாளையம், கல்லாப்பட்டு, மேல்வதி, குருமன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடங்கும். 

Related Articles

Related image1
அனைத்து பள்ளி மாணவர்களும் ரெடியா.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை!
Related image2
என்னை மன்னித்துவிடுங்கள்! என்ன செய்யனும்னு சொல்லுங்க அய்யா! நீங்க 100 ஆண்டுக்கு மேல வாழனும்! அன்புமணி!
311
வேலூர்
Image Credit : google

வேலூர்

அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள், அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள், கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள், விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள்., கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, நால், நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

411
திருப்பூர்
Image Credit : google

திருப்பூர்

உடுமலைப்பேட்டை

கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி

திருப்பூர்

பச்சம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய மற்றும் புதிய ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துளிக்காமுத்தூர், நல்லத்துப்பாளையம், ஆயிகவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, வஞ்சிபாளையம், கணியம்பூண்டி, கொத்தபாளையம், சாமந்தன்கோட்டை, அனாதபுரம், வெங்கமேடு, முருகம்பாளையம், சோலிபாளையம், வேலம்பாளையம், செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம், 15 வேலம்பாளையம், ராக்கியபாளையம் பகுதிகள் முழுவதும் மின்தடை. 

511
கிருஷ்ணகிரி
Image Credit : others

கிருஷ்ணகிரி

பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.

611
திருச்சி
Image Credit : google

திருச்சி

அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ், திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.ஆர்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம், சாலை RD, தேவர் கிளனி, சுபானியா புரம், வீட்டுவசதி பிரிவு, கீரா கொல்லை ST, TT RD, காவேரி NGR, வண்டிகரா ST, வத்துகரா ST, கோரா ST, பாளையம் பஜார், செவந்திபுரத்தில் நெசவலர் க்ளினி, எஸ்.ஓ, ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம், தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவாடை, அம்மாபேட்டை, கரியாம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம்,பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாகுறிச்சி வலம்பட்டி, குறிச்சி, கரடிப்பட்டி. 

711
நெல்லை
Image Credit : others

நெல்லை

திருவண்ணாமலை

மங்கலம், மத்தளம்பாடி, வேதாந்தவாடி, அற்பக்கம், காழிக்குளம், நூக்கம்பாடி, ஏ.கே.சி.டி மில், பாலனடல்., தண்டராம்பட்டு, ராதாபுரம், தாழனோடை, சாத்தனூர், தென்முடியனூர்.

நெல்லை

களக்காடு டவுன், பெருமாள்குளம், சாலைப்புதூர், எஸ்.என்.பள்ளிவாசல், மாவடி, டோணாவூர், புலியூர்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலங்குளம், கோவிலம்மாள்புரம், வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசி தர்மம், பண்பொலி, மேக்கரை, கரிசல் குடி இருப்பு, இடையன்குடி, அப்புவிளை, முத்துமோதன்மொழி, குட்டம், உவரி, கூடுதாளை, கூட்டப்பனை, தியாகராஜநகர், மகாராஜாநகர், ராஜகோபாலபுரம்,, சிவந்திப்பட்டி, குத்துகல், கொடிக்குளம், ஐஓபி காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன் குளம், கூத்தங்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளைய நயினார் குளம்.

கடலூர்

சிற்றரசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை, அருங்குணம், மேல்பட்டாம்பாக்கம், நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வாரகல்பட்டு, எஸ் புதூர், திருப்பாபுலியூர், கிருஷ்ணாபுரம், நல்லத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி, கீழ்கவரப்பட்டு, மேல்குமாரமங்கலம், கொங்கராயனூர், பகண்டை. ​

811
ஈரோடு
Image Credit : others

ஈரோடு

திண்டுக்கல்

அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி, பள்ளப்பட்டி, குள்ளகுண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிப்பட்டி, எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டணம்பட்டி, பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி,

ஈரோடு

தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை, ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்.

911
கரூர்
Image Credit : google

கரூர்

பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட்., ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி,ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு., ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர்., வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி.

1011
அனகாபுத்தூர்
Image Credit : our own

அனகாபுத்தூர்

அனகாபுத்தூர்

ஜேஎன் ரோடு, காமராஜர் சாலை, பெரிய தெரு, சண்முகமுதலி தெரு, விஜயலட்சுமி தெரு, வினோபா நகர், குளக்கரை, மேட்டு, அனகாபுத்தூர் மார்க்கெட் பகுதி, திருநீர்மலை, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாளியம்மன் கோயில் தெரு, ஜகாஜே வீதி, வயித்தியம்மன் கோயில் தெரு. தெரு.

பல்லாவரம்

பாத்திமா நகர், முத்துசாமி நகர், ஓம் சக்தி நகர், கண்ணம்மாள் நகர்.

1111
சிட்லபாக்கம்
Image Credit : our own

சிட்லபாக்கம்

சித்தலபாக்கம்- பஜனை கோயில் தெரு, மெய்கை விநாயகர் கோயில் தெரு, நவின் ஸ்டார்வுட்ஸ், காசாகிராண்ட் எலைட், சங்கராபுரம், ஏடிபி அவென்யூ, என்எஸ்கே தெரு, பள்ளிக்கரணை- கிருஷ்ணா நகர், ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், ஜீவா நகர், கண்ணபிரான் கோயில் தெரு, துலுகாநாதம்மன் கோயில் தெரு, துலுகாநாதம்மன் கோயில் தெரு சாலை, சௌமியா நகர், (ஒரு பகுதி) கஜேந்திரன் நகர், வீரபத்திரன் நகர், பாலாஜி நகர், ஜிக்மா பள்ளி பகுதி, வினோபோஜி நகர், மகேஸ்வரி நகர், திருமலை நகர், சரஸ்வதி நகர், மணிகண்டன் நகர், தாமோதரன் நகர், ஏர்போர்ட் காலனி, பிரசாந்த் நகர், லட்சுமி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, மாட நகர் தெற்கு தெரு, அம்பாள் நகர், மாதா நகர் தெற்கு தெரு குளக்கரை தெரு, விஜிஎன் மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோயில் தெரு, திரு.வி.க. நகர் மெயின் ரோடு, சர்வ மங்கள நகர், ஹரி டோஸ் புரம் மெயின் ரோடு, சத்ர பதி சிவாஜி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் கட்சியில் சேரும் முக்கிய நடிகர்..! அவர் துணிவு ரொம்ப பிடிக்கும்னு பேட்டி
Recommended image2
டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
Recommended image3
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!
Related Stories
Recommended image1
அனைத்து பள்ளி மாணவர்களும் ரெடியா.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை!
Recommended image2
என்னை மன்னித்துவிடுங்கள்! என்ன செய்யனும்னு சொல்லுங்க அய்யா! நீங்க 100 ஆண்டுக்கு மேல வாழனும்! அன்புமணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved