MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இந்த முறை நயினார் நாகேந்திரனிடம் தோற்றால் திமுகவினரின் பதவி பறிக்கப்படும்! முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

இந்த முறை நயினார் நாகேந்திரனிடம் தோற்றால் திமுகவினரின் பதவி பறிக்கப்படும்! முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். நெல்லை தொகுதி நிர்வாகிகளுடனான சந்திப்பில், தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அனைவரது பதவிகளும் பறிக்கப்படும் என அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 06 2025, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 முதல்வர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு
Image Credit : Asianet News

முதல்வர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் வருகையால் நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதனால் எப்போது இல்லாத வகையில் 2026 சட்டமன்ற தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார். திமுக மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை முதலமைச்சர் தனித்தனியே சந்தித்து வருகிறார்.

24
இதுவரை 33 நாட்களில் 73 சட்டமன்ற தொகுதிகளில் ஆலோசனை
Image Credit : X/DMK

இதுவரை 33 நாட்களில் 73 சட்டமன்ற தொகுதிகளில் ஆலோசனை

இந்த சந்திப்பின் போது பொதுமக்களுக்கு அரசின் சாதனை திட்டங்கள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது? தேர்தல் வியூகம், தொகுதிகளின் செயல்பாடுகள் என்ன? தொகுதி வாரியாக தேர்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது? என்பது குறித்து நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார். இதுவரை 33 நாட்களில் 73 சட்டமன்ற தொகுதிகளில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Related Articles

Related image1
போட்டி இன்னும் STRONGஆகப் போகிறது! இப்போ சொல்றேன் தவெக - திமுக இடையே தான்! வெறித்தனமாக பேசிய விஜய்
Related image2
இரண்டு நாட்கள் விடுமுறை! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்!
34
நெல்லை தொகுதி
Image Credit : our own

நெல்லை தொகுதி

இந்நிலையில் நெல்லை மற்றும் சங்கரன் கோவில் தொகுதி நிர்வாகிகளுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஒன்-டூ-ஒன் சந்திக்கும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் திமுக கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

44
முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
Image Credit : X/@NainarBJP

முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

நெல்லை தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லையென்றால் அனைவரது பதவிகளும் பறிக்கப்படும் என்று மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் தெற்கு மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம்.பி.யும் பங்கேற்றிருந்தார். நெல்லை தொகுதியில் தற்போது எம்எல்ஏவாகவும், தமிழக பாஜக மாநிலத்தலைவராக நயினார் நாகேந்திரன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
அரசியல்
நயினார் நாகேந்திரன்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Recommended image2
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Recommended image3
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Related Stories
Recommended image1
போட்டி இன்னும் STRONGஆகப் போகிறது! இப்போ சொல்றேன் தவெக - திமுக இடையே தான்! வெறித்தனமாக பேசிய விஜய்
Recommended image2
இரண்டு நாட்கள் விடுமுறை! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved