MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பா*யல் வழக்கில் சிக்கி மூளை பிசகி ஸ்டாலினிடம் சரணடைந்த சீமானுக்கு MGR பேச என்ன தகுதி இருக்கு.! போட்டுப் பொளந்த அதிமுக!

பா*யல் வழக்கில் சிக்கி மூளை பிசகி ஸ்டாலினிடம் சரணடைந்த சீமானுக்கு MGR பேச என்ன தகுதி இருக்கு.! போட்டுப் பொளந்த அதிமுக!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி, திமுக மற்றும் அதிமுகவின் கலவை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார். மறைந்த தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆரை இழிவாகப் பேசிய சீமானுக்கு சிங்கை ராமச்சந்திரன் கடும் கண்டனம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 27 2025, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 சீமான்
Image Credit : google

சீமான்

சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்: விஜய் மாற்றம் என்பது குறித்து சொல்லவே இல்லை. அவர் திமுகவிலிருந்து இரண்டு இட்லியையும், அதிமுகவில் இருந்து இரண்டு தோசையையும் எடுத்து ஒன்றாக பிச்சு போட்டு ஒரு உப்புமா கிண்டி விட்டார். ஒரு பக்கம் அண்ணாவையும், ஒரு பக்கம் எம்ஜிஆரையும் வைத்து கொண்டார். இதில் என்ன மாற்றம் வருகிறது. இது ஒரு சனியன் அது ஒரு சனியன்.. இரண்டு சனியனையும் சேர்த்து ஒரு சட்டையை தைத்து விட்டார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பி விட்டார் என சீமான் கடுமையாக விமர்சித்தார்.

24
சிங்கை ராமச்சந்திரன்
Image Credit : Asianet News

சிங்கை ராமச்சந்திரன்

இவரது பேச்சு அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு தவெக, அதிமுக உள்ளிட்டோர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அதிமுக மாநில ஐடி விங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் வெளியிட்ட எக்ஸ் தளத்தில்: பேரறிஞர் அண்ணாவை பற்றியோ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பற்றியோ இழிவாகப் பேச சீமானுக்கு என்ன தகுதி உள்ளது? மறைந்த தலைவர்களை எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீமானுக்கு இல்லை.

Related Articles

Related image1
சீமானையே புலம்பவிட்ட விஜய்! அவரது ஆணவ பேச்சுக்கு என்ன நடவடிக்கை? எங்கே போனார் தன்மான பழனிசாமி? முன்னாள் எம்.பி.!
Related image2
தி.மலை அண்ணாமலையார் கோவிலில் அதிர்ச்சி! அபிஷேகம் பார்த்தப்படியே பக்தருக்கு நேர்ந்த சோகம்! நடந்தது என்ன?
34
எம்.ஜி.ஆர்
Image Credit : Google

எம்.ஜி.ஆர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் ஏமாற்றி திரள்நிதி வசூல் செய்து உடம்பை வளர்க்கும் சீமானுக்கு எம்.ஜி.ஆர் யார் என தெரியாது. ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யார், என்ன செய்திருக்கிறார் என பிரபாகரன் அவர்களுக்கு தெரியும், சொல்லி இருக்கிறார்.

44
அதிமுக எச்சரிக்கை
Image Credit : X/Seeman

அதிமுக எச்சரிக்கை

பாலியல் குற்ற வழக்கில் மாட்டி மூளை பிசகி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு போய் சரணடைந்ததால், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை எல்லாம் வாய்க்கொழுப்பில் விமர்சித்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது! என கண்டித்திருந்தார் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
அரசியல்
சீமான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
சீமானையே புலம்பவிட்ட விஜய்! அவரது ஆணவ பேச்சுக்கு என்ன நடவடிக்கை? எங்கே போனார் தன்மான பழனிசாமி? முன்னாள் எம்.பி.!
Recommended image2
தி.மலை அண்ணாமலையார் கோவிலில் அதிர்ச்சி! அபிஷேகம் பார்த்தப்படியே பக்தருக்கு நேர்ந்த சோகம்! நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved