MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • வைபவ் சூர்யவன்ஷி அடுத்த U19 உலகக்கோப்பையில் ஆட முடியாது.. ஷாக் கொடுத்த பிசிசிஐ.. ஏன்?

வைபவ் சூர்யவன்ஷி அடுத்த U19 உலகக்கோப்பையில் ஆட முடியாது.. ஷாக் கொடுத்த பிசிசிஐ.. ஏன்?

U-19 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியால் அடுத்த U-19 உலகக்கோப்பையில் விளையாட முடியாது. இது ஏன் என்பது குறித்து பார்ப்போம் .

1 Min read
Author : Rayar r
Published : Feb 08 2026, 11:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வைபவ் சூர்யவன்ஷி மேட்ச் வின்னர்
Image Credit : Getty

வைபவ் சூர்யவன்ஷி மேட்ச் வின்னர்

ஐசிசி U19 உலகக்கோப்பையில் இந்திய அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி கோப்பையை வென்றது. இந்தியா கோப்பையை வெல்ல வைபவ் சூர்யவன்ஷி முக்கியப் பங்காற்றினார். U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து வைபவ் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

23
U-19 உலகக்கோப்பையில் மாஸ் பேட்டிங்
Image Credit : Getty

U-19 உலகக்கோப்பையில் மாஸ் பேட்டிங்

மேலும் இத்தொடரில் ஒரு சதம், மூன்று அரைசதங்களுடன் 439 ரன்கள் எடுத்தார். U-19 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே வைபவ் சூர்யவன்ஷி மீது அனைவரின் பார்வையும் இருந்தது. ஏனெனில், அவர் ஆடிய அனைத்து தொடர்களிலும் சதம் அடித்து அசத்தினார். அந்த எதிர்ப்பார்ப்பை உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி.

Related Articles

Related image1
வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேக ருத்ரதாண்டவம்.. 14 வயதில் மீண்டும் பிரம்மாண்டமான சாதனை!
Related image2
கிரிக்கெட் உலகை அதிரவைத்த வைபவ் சூர்யவன்ஷி! 175 ரன்கள், 15 சிக்ஸர்கள்.. இளம் வயதில் முறியடிக்கப்பட்ட 5 மெகா சாதனைகள்!
33
2028 U-19 உலகக்கோப்பையில் ஆட முடியாது
Image Credit : Getty

2028 U-19 உலகக்கோப்பையில் ஆட முடியாது

உலகக்கோப்பையில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி 2028 U-19 உலகக்கோப்பையில் ஆட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. வைபவ் சூர்யவன்ஷிக்கு இப்போது 14 வயது. அடுத்த U-19 உலகக்கோப்பை 2028-ல் நடக்கும். அப்போது அவருக்கு 16 வயதுதான். ஆனாலும், பிசிசிஐ-யின் 2016 விதிமுறை அவரது கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.

பிசிசிஐயின் இந்த விதி தான் காரணம்

பிசிசிஐ விதியின்படி, ஒரு வீரர் ஒருமுறை U-19 உலகக்கோப்பையில் ஆடிவிட்டால், மீண்டும் அதே தொடருக்கு தகுதி பெறமாட்டார். வயது மோசடியைத் தடுக்க 2016-ல் இந்த விதி கொண்டுவரப்பட்டது. வீரர்கள் சீனியர் அணிக்கு முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த விதி கொண்டுவரப்பட்டது. ராகுல் டிராவிட் 2016-ல் இந்த ஆலோசனையை வழங்கினார். எனவே இந்த விதிகளின் கீழ் 2028 U-19உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷியால் ஆட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வைபவ் சூர்யவன்ஷி
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Recommended image2
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
Recommended image3
10ஆம் வகுப்பு தேர்வு எழுதாத 15 வயது வைபவ் சூர்யவன்ஷி.. பின்னணி காரணம் இதுதான்!
Related Stories
Recommended image1
வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேக ருத்ரதாண்டவம்.. 14 வயதில் மீண்டும் பிரம்மாண்டமான சாதனை!
Recommended image2
கிரிக்கெட் உலகை அதிரவைத்த வைபவ் சூர்யவன்ஷி! 175 ரன்கள், 15 சிக்ஸர்கள்.. இளம் வயதில் முறியடிக்கப்பட்ட 5 மெகா சாதனைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved