MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஸ்மிருதி மந்தனா சாதனை சதம்..! ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஸ்மிருதி மந்தனா சாதனை சதம்..! ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஸ்மிருதி மந்தனாவின் சாதனை சதத்தால் 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது.

1 Min read
Author : Rayar r
Published : Sep 17 2025, 09:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆல் ரவுண்ட் ஆட்டம்
Image Credit : Twitter

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆல்-ரவுண்ட் ஆட்டம்

முல்லன்பூர் மைதானத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது.

25
ஸ்மிருதி மந்தனாவின் அற்புதமான ஆட்டம்
Image Credit : Getty

ஸ்மிருதி மந்தனாவின் அற்புதமான ஆட்டம்

இந்திய இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனா 91 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார். தீப்தி சர்மா 40 ரன்கள் எடுத்து முக்கியப் பங்காற்றினார். இதனால் இந்தியா 292 ரன்கள் எடுத்தது.

Related Articles

Related image1
மகா ராணியாக வாழும் ஸ்மிருதி மந்தனா: இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
Related image2
பாகிஸ்தான் மகளிர் அணியை கதறவிட்ட ஷஃபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா - இந்திய மகளிர் அணி எளிய வெற்றி!
35
இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்
Image Credit : Getty

இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்

இந்திய பந்துவீச்சில் ஆஸ்திரேலியா தடுமாறியது. ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி சிறப்பாக பந்துவீசினர். கிராந்தி 3, தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

45
ஆஸ்திரேலிய பேட்டிங் தடுமாற்றம்
Image Credit : Getty

ஆஸ்திரேலிய பேட்டிங் தடுமாற்றம்

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 88 ரன்கள் எடுத்தார். எல்லிஸ் பெர்ரி காயத்தால் வெளியேறியது பின்னடைவை ஏற்படுத்தியது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவை 190 ரன்களுக்குள் சுருட்டினர்.

55
ஸ்மிருதி மந்தனா சாதனை
Image Credit : X/BCCIWomen

ஸ்மிருதி மந்தனா சாதனை

இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. சதமடித்த ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இது உலகக் கோப்பைக்கு முன் அணிக்கு உத்வேகம் அளித்துள்ளது.  மேலும் சர்வதேச அளவில் 15 சதங்களை அடித்த முதல் ஆசிய மகளிர் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
SL vs AUS: ஆஸ்திரேலியாவை அலற விட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து நடையை கட்டும் ஆஸி!
Recommended image2
ரோகித் சர்மாவை எப்படி கட்டிப்பிடிக்கலாம்? வாசிம் அக்ரமை வச்சு செய்யும் பாகிஸ்தானியர்கள்!
Recommended image3
"பாக். பேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பும்ரா-பாண்டியா! சூப்பர் 8-க்கு கெத்தாக நுழைந்தது இந்தியா!"
Related Stories
Recommended image1
மகா ராணியாக வாழும் ஸ்மிருதி மந்தனா: இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
Recommended image2
பாகிஸ்தான் மகளிர் அணியை கதறவிட்ட ஷஃபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா - இந்திய மகளிர் அணி எளிய வெற்றி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved