MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 17 வயது சிறுவனை ஒதுக்குப்புறமாக கூட்டிக்கிட்டு போன 45 வயது ஆன்ட்டி!

17 வயது சிறுவனை ஒதுக்குப்புறமாக கூட்டிக்கிட்டு போன 45 வயது ஆன்ட்டி!

கடலூர் அருகே காணாமல் போன கல்லூரி மாணவனை தேடியபோது, 45 வயது பெண் ஒருவருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அப்பெண் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 25 2025, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கல்லூரி மாணவன்
Image Credit : Asianet News

கல்லூரி மாணவன்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல காலையில் கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை நண்பர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

24
ரோந்து பணியில் போலீஸ்
Image Credit : our own

ரோந்து பணியில் போலீஸ்

நேரமாக நேரமாக பதற்றமான பெற்றோர் வேறு வழியில்லாமல் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்று புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு ெசய்த போலீஸ் மாணவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், குள்ளஞ்சாவடி போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாத குப்பம் பகுதியில் ரோந்து சென்றபோது மாயமான கல்லூரி மாணவர் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் நின்றுக்கொண்டிருந்தார். உடனே போலீஸ் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

Related Articles

Related image1
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related image2
காரியம் முடிந்ததும் வேலையை காட்டிய காதலன்! காதலியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி! இறுதியில் நடந்தது என்ன?
34
45 வயது பெண்
Image Credit : Asianet News

45 வயது பெண்

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது திருமணமான 45 வயது பெண்ணுக்கும் கல்லூரி மாணவருக்கும் கடந்த சில நாட்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண் கல்லூரி மாணவரை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

44
பெண் போக்சோவில் கைது
Image Credit : Google

பெண் போக்சோவில் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அப்பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவனுக்கு 45 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெண்கள்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) வழக்கு
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
காரியம் முடிந்ததும் வேலையை காட்டிய காதலன்! காதலியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி! இறுதியில் நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved