MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • காலையிலேயே இல்லத்தரசிகள் அதிர்ச்சி! திடீரென 5000 உயர்வு! ரூ.3 லட்சத்தை நோக்கி வெள்ளி! அப்படினா தங்கம் விலை?

காலையிலேயே இல்லத்தரசிகள் அதிர்ச்சி! திடீரென 5000 உயர்வு! ரூ.3 லட்சத்தை நோக்கி வெள்ளி! அப்படினா தங்கம் விலை?

Gold Price: தங்கம் மற்றும் வெள்ளியில் கவனம் செலுத்துகின்றனர். இதன் விளைவாக, ஜனவரி 13 அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360 ஆகவும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 13 2026, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி
Image Credit : Pixabay

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி

பங்குச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டா போட்டிக்கொண்டு ஜெட் வேகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்றைய தங்கம் மற்றும் விலை என்ன என்பதை பார்ப்போம்.

24
நேற்றைய விலை
Image Credit : Pixabay

நேற்றைய விலை

நேற்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,900க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,03,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related Articles

Related image1
இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.! ஆட்சியர்கள் அதிரடி.! பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
Related image2
இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
34
இன்றைய தங்கம் விலை
Image Credit : tanishq.co.in

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (ஜனவரி 13) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,170ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,367ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 114,936ஆக விற்பனையாகிறது.

44
வெள்ளி விலை
Image Credit : stockPhoto

வெள்ளி விலை

அதேபோல் வெள்ளி விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.292க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.292,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
தங்க விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!
Recommended image2
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Recommended image3
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Related Stories
Recommended image1
இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.! ஆட்சியர்கள் அதிரடி.! பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
Recommended image2
இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved