MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கடைசி நேர டென்ஷன் இனி இல்லை.. ரயில் டிக்கெட் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி? இதோ எளிய வழி!

கடைசி நேர டென்ஷன் இனி இல்லை.. ரயில் டிக்கெட் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி? இதோ எளிய வழி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Feb 11 2026, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ரயில் டிக்கெட் போர்டிங் ஸ்டேஷனை எளிதாக மாற்றலாம்
Image Credit : Google

ரயில் டிக்கெட் போர்டிங் ஸ்டேஷனை எளிதாக மாற்றலாம்

இந்திய ரயில்வேயில் பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான ஒன்று. முன்பதிவு செய்த பிறகு, திடீர் வேலை காரணமாக நாம் திட்டமிட்ட ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். உதாரணமாக, எழும்பூரில் ரயில் ஏற வேண்டிய நீங்கள், கடைசி நேரத்தில் தாம்பரத்தில் தான் இருக்கிறீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் ஏறும் இடத்தை ஆன்லைனிலேயே சுலபமாக மாற்றிக் கொள்ளலாம்.

23
போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி?
Image Credit : Google

போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி?

நீங்கள் IRCTC இணையதளம் அல்லது ஆப் மூலம் டிக்கெட் புக் செய்திருந்தால் கீழ்க்காணும் வழிகள் மூலம் போர்டிங் ஸ்டேஷன் மாற்றலாம்.

1. முதலில் irctc.co.in இணையதளத்திற்குச் சென்று உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் உள்நுழையவும்.

2. மெனுவில் உள்ள 'My Account' பகுதிக்குச் சென்று, 'My Transactions' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3. அங்கு 'Booked Ticket History' என்பதை கிளிக் செய்து, நீங்கள் மாற்ற விரும்பும் டிக்கெட்டைத் தேர்வு செய்யவும்.

4. டிக்கெட் விவரங்களுக்குக் கீழே உள்ள 'Change Boarding Point' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

5. இப்போது உங்கள் பயணப் பாதையில் உள்ள பிற ரயில் நிலையங்களின் பட்டியல் திரையில் தோன்றும். நீங்கள் எந்த நிலையத்தில் ஏற விரும்புகிறீர்களோ, அதைத் தேர்ந்தெடுத்து 'OK' கொடுக்கவும்.

5. மாற்றம் செய்யப்பட்டவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு உறுதிப்படுத்தப்பட்ட குறுஞ்செய்தி (SMS) வரும்.

Related Articles

Related image1
ரயில் பயணிகள் கவனத்துக்கு.. மார்ச் 1 முதல் அதிரடி மாற்றம்.. மறக்காம நோட் பண்ணிக்கோங்க!
Related image2
ரயில் பயணம் இனி 'ருசி'யானது! – இருக்கைக்கே வரும் சூடான உணவு: IRCTC-யின் அசத்தல் 'இ-பேன்ட்ரி'
33
ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்
Image Credit : social media

ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்

நீங்கள் புக் செய்த ரயில் புறப்படுவதற்கு சார்ட் போடுவதற்கு முன்பு வரை போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு முன்பு ரயில் புறப்படுவதற்கு 24 நேரத்துக்கு முன்பு வரை மட்டுமே போர்டிங் ஸ்டேஷனை மாற்றும் வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 போர்டிங் ஸ்டேஷனை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். நீங்கள் போர்டிங் பாயிண்டை ஒரு முறை மாற்றினால், மீண்டும் பழைய ஸ்டேஷனில் ஏற முடியாது. நீங்கள் போர்டிங் பாயிண்டை மாற்றிவிட்டால், பழைய ஸ்டேஷனில் இருந்து பயணம் செய்ய உங்களுக்கு உரிமை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெயிட்டிங் டிக்கெட் இனி ஈசியா கன்பார்ம் ஆகும்.. IRCTC-யில் 'சூப்பர்' ஆப்ஷன்.. நோட் பண்ணிக்கோங்க!
Recommended image2
ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்கும் செலவு எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமா இருக்கே!
Recommended image3
Post Office RD: உங்க பணத்திற்கு கவர்மெண்ட் கேரண்டி..! ரூ.25 லட்சம் வரை ஈசியா சம்பாதிக்கலாம்..
Related Stories
Recommended image1
ரயில் பயணிகள் கவனத்துக்கு.. மார்ச் 1 முதல் அதிரடி மாற்றம்.. மறக்காம நோட் பண்ணிக்கோங்க!
Recommended image2
ரயில் பயணம் இனி 'ருசி'யானது! – இருக்கைக்கே வரும் சூடான உணவு: IRCTC-யின் அசத்தல் 'இ-பேன்ட்ரி'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved