MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கத்தின் மீது இவ்வளவு வரிகளா? நகை வாங்குவதற்கு முன் இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

தங்கத்தின் மீது இவ்வளவு வரிகளா? நகை வாங்குவதற்கு முன் இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

தங்கம் ஒரு ஆபரணம் மட்டுமல்ல, ஒரு பெரிய முதலீடாகவும் மாறி விட்டது. தங்கம் வாங்கும்போதும் விற்கும்போதும் நாம் வரிகள் செலுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? 

1 Min read
Author : Rayar r
Published : Feb 16 2026, 10:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை
Image Credit : ChatGPT

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று (பிப்ரவரி 16) ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,440 ஆக உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.15,520 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் வாங்கினாலே அவர்கள் கோடீஸ்வரர்கள் தான் என்ற நிலையில் தான் தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ளது.

தங்கத்தின் மீதான வரி

ஆகையால் தங்கம் ஒரு ஆபரணம் மட்டுமல்ல, ஒரு பெரிய முதலீடாகவும் மாறி விட்டது. தங்கம் வாங்கும்போதும் விற்கும்போதும் நாம் வரிகள் செலுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? நகை, டிஜிட்டல் தங்கம், பத்திரங்களுக்கான வரி விதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

 தங்க நகைகள் மற்றும் டிஜிட்டல் தங்கம் வாங்கினால் 3% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மேலும், செய்கூலி மீது 5% ஜிஎஸ்டி தனியாக விதிக்கப்படும். கோல்டு இடிஎஃப், மியூச்சுவல் ஃபண்ட், எஸ்ஜிபி வாங்கினால் ஜிஎஸ்டி இல்லை.

23
தங்கம் இறக்குமதி செய்தால் வரி
Image Credit : Asianet News

தங்கம் இறக்குமதி செய்தால் வரி

வெளிநாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்தால் 6% சுங்க வரி செலுத்த வேண்டும். நெருங்கிய உறவினர்கள் தரும் தங்கப் பரிசுக்கு வரி இல்லை. மற்றவர்களிடமிருந்து ₹50,000க்கு மேல் பெற்றால், வருமான வரி உண்டு. 

24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து தங்கத்தை விற்றால், லாபத்தில் 12.5% வரி செலுத்த வேண்டும். 24 மாதங்களுக்குள் விற்றால், உங்கள் வருமான வரி வரம்பின்படி வரி விதிக்கப்படும். முழு பணத்தையும் வீடு வாங்கப் பயன்படுத்தினால் வரி விலக்கு உண்டு.

Related Articles

Related image1
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Related image2
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
33
கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்
Image Credit : Asianet News

கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்

கோல்டு இடிஎஃப் 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் 12.5% வரி உண்டு. 12 மாதங்களுக்குள் விற்றால் உங்கள் வரி வரம்பின்படி வரி. கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்: 24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் 12.5% வரி விதிக்கப்படும். சாவரின் கோல்டு பாண்ட் (SGB): முதிர்வு வரை வைத்திருந்தால் மட்டுமே வரி விலக்கு. இரண்டாம் நிலை சந்தையில் வாங்கியதற்கோ, முதிர்வுக்கு முன் விற்றாலோ வரி உண்டு. பரம்பரை தங்கத்தை விற்றால் 12.5% வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்கம்
தங்க விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெயிட்டிங் டிக்கெட் இனி ஈசியா கன்பார்ம் ஆகும்.. IRCTC-யில் 'சூப்பர்' ஆப்ஷன்.. நோட் பண்ணிக்கோங்க!
Recommended image2
ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்கும் செலவு எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமா இருக்கே!
Recommended image3
Post Office RD: உங்க பணத்திற்கு கவர்மெண்ட் கேரண்டி..! ரூ.25 லட்சம் வரை ஈசியா சம்பாதிக்கலாம்..
Related Stories
Recommended image1
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Recommended image2
தங்கத்துடன் போட்டா போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved