MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ்.. ரூ.77 ஆயிரம் மட்டுமே.. புதிய ஹோண்டா லிவோ பைக் அறிமுகம்

லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ்.. ரூ.77 ஆயிரம் மட்டுமே.. புதிய ஹோண்டா லிவோ பைக் அறிமுகம்

ஹோண்டா லிவோ 2025 பைக், டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் 109.51சிசி இன்ஜின், eSP தொழில்நுட்பத்துடன் லிட்டருக்கு 60-65 கி.மீ. மைலேஜ் தருகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 03 2025, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஹோண்டா லிவோ 2025
Image Credit : Google

ஹோண்டா லிவோ 2025

ஹோண்டா லிவோ 2025 இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.  டிரம் பிரேக் வேரியன்ட் விலை ரூ.77,492 டிஸ்க் பிரேக் வேரியன்ட் விலை ரூ.80,059. குறைந்த பட்ஜெட்டில் பைக் வாங்குவோருக்கு இது சிறந்த தேர்வாகும்.

24
குறைந்த விலை பைக்
Image Credit : bikewale

குறைந்த விலை பைக்

ஹோண்டா லிவோ 2025 பைக்கில் 109.51சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் உள்ளது. இது 8.7 bhp சக்தியையும், 9.3 Nm டார்க்கையும் வழங்குகிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் மென்மையான பயண அனுபவத்தை அளிக்கிறது.

Related Articles

Related image1
1994 முதல் இப்போது வரை நம்பர் 1.. இந்தியாவின் சிறந்த மைலேஜ் பைக்..!
Related image2
ஃபுல் டேங்க் நிரப்பினால்.. 700 கிமீ ரேஞ்ச் தரும் மைலேஜ் பைக்.. ரேட் ரொம்ப கம்மி
34
ஹோண்டா புதிய பைக்
Image Credit : our own

ஹோண்டா புதிய பைக்

ஹோண்டா லிவோ 2025, நிஜ உலகப் பயன்பாட்டில் லிட்டருக்கு 60-65 கி.மீ. மைலேஜ் தருகிறது. 9 லிட்டர் டேங்க் மூலம், ஒருமுறை நிரப்பினால் 600 கி.மீ. வரை பயணிக்கலாம். eSP தொழில்நுட்பம் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துகிறது.

44
ஹோண்டா லிவோ அம்சங்கள்
Image Credit : bikewale

ஹோண்டா லிவோ அம்சங்கள்

இந்த பைக்கின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ECO இன்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர், CBS (காம்பி பிரேக்கிங் சிஸ்டம்), சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப,. முன்பக்க டிஸ்க் மற்றும் பின்பக்க டிரம் பிரேக்குகள் ஆகும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹோண்டா பைக்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டொயோட்டா கார் வாங்க இதுவே சரியான நேரம்: லட்சக்கணக்கில் சேமிக்க ஒரு அறிய வாய்ப்பு!
Recommended image2
ஆட்டோ ராஜா இஸ் பேக்! சிங்கிள் சார்ஜில் 296 கி.மீ ரேஞ்ச் - பஜாஜ் WEGO P9018 வெறும் ரூ.4.4 லட்சத்தில்
Recommended image3
புதிய டாடா சியரா வாங்க போறீங்களா.? உங்கள் கனவு SUV-யின் EMI எவ்வளவு?
Related Stories
Recommended image1
1994 முதல் இப்போது வரை நம்பர் 1.. இந்தியாவின் சிறந்த மைலேஜ் பைக்..!
Recommended image2
ஃபுல் டேங்க் நிரப்பினால்.. 700 கிமீ ரேஞ்ச் தரும் மைலேஜ் பைக்.. ரேட் ரொம்ப கம்மி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved