MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Baba Vanga Predictions: 2026-க்குள் இந்த 5 ராசிகள் லைப் டோட்டலாக மாறப்போகுது.. பாபா வாங்காவின் கணிப்பு.!

Baba Vanga Predictions: 2026-க்குள் இந்த 5 ராசிகள் லைப் டோட்டலாக மாறப்போகுது.. பாபா வாங்காவின் கணிப்பு.!

பல்கேரியாவின் பாபா வாங்கா, 2026-ஆம் ஆண்டுக்குள் ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரித்து, குடும்பப் பிரச்சனைகள் தீர்ந்து, வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்று கணித்துள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 17 2026, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பாபா வாங்கா
Image Credit : Getty

பாபா வாங்கா

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பார்வையற்ற பெண்ணான பாபா வாங்கா எதிர்காலத்தை முன்கூட்டியே முன்னரே கணிகக்கூடியவர். இரட்டை கோபுரத் தாக்குதல், இந்திரா காந்தியின் மரணம் போன்ற பல முக்கிய உலக நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்தவர். அதனால் ஒவ்வொரு வருட முடிவிலும் பாபா வங்கா சொல்லும் கணிப்புகள் உலக மக்களின் கவனத்தை பெற்றுவிடும். இந்நிலையில் பாபா வாங்காவின் கணிப்பின்படி 2026ம் ஆண்டு முடிவதற்குள் 12 ராசிகளில் ஐந்து ராசிக்காரர்களுக்கு பணம் கையில் புரளும், குடும்ப பிரச்சனைகள் தீரும் என தெரிவித்துள்ளார். அந்த 5 ராசிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்

26
ரிஷப ராசி
Image Credit : Asianet News

ரிஷப ராசி

பாபா வாங்காவின் கணிப்பின் படி ரிஷப ராசிக்காரர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். அலுவலகப் பணிகள் சுமூகமாக நடக்கும். அண்டை வீட்டாருடனான உறவும் மேம்பட்டு, தினசரி சண்டைகளிலிருந்து நிம்மதி கிடைக்கும்.

Related Articles

Related image1
Today Rasipalan: இன்றைய ராசி பலன்.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கெல்லாம் பணமழை கொட்டப்போகுது
Related image2
சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாதா? உடைத்து பேசிய தேசமங்கையர்கரசி
36
சிம்ம ராசி
Image Credit : stockPhoto

சிம்ம ராசி

பாபா வாங்காவின் கணிப்புப்படி, சிம்ம ராசிக்காரர்கள் 2026-ல் தேவையற்ற கவலைகளை விட்டு, கடவுளின் தியானத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மன ஆரோக்கியம் மேம்படும், நல்ல வாய்ப்புகளும் உருவாகும்.

46
துலா ராசி
Image Credit : Asianet News

துலா ராசி

2026-க்குள் துலாம் ராசிக்காரர்கள் சொந்த வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. அலுவலகத்தில் விரும்பிய வேலையைச் செய்வதால் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்தால், விரைவில் பண லாபம் நிச்சயம்.

56
விருச்சிக ராசி
Image Credit : Asianet News

விருச்சிக ராசி

பாபா வாங்காவின் கணிப்புப்படி, 2026-க்குள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பெரிய சாதனைகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் அங்கீகாரமும், மரியாதையும் உயரும். நோய்கள் உங்களை விட்டு விலகிச் செல்லும்.

66
மீன ராசி
Image Credit : Asianet News

மீன ராசி

ஒரு சிறப்பு நபருடனான தொடர்பு மூலம் மீன ராசிக்காரர்களின் முக்கிய வேலைகள் முடியும். இந்த ஆண்டு உங்களுக்கு வீட்டிலும், சமூகத்திலும் புதிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் தீர்ந்து 2026-க்குள் உறவுகள் வலுப்படும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
பாபா வங்கா கணிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அட்சய திருதியை நாளில் சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! இனிமே இந்த ராசிகள் வாழ்வில் பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!
Recommended image2
அட்சய திருதியை: டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கும் நல்ல நேரம் பார்க்க வேண்டுமா? ஜோதிடம் என்ன சொல்கிறது?
Recommended image3
Shatank Yog : அட்சய திருதியை அன்று இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! செவ்வாய்-குரு உருவாக்கும் சதாங்க யோகத்தால் தங்க நகைகள் குவியும்.!
Related Stories
Recommended image1
Today Rasipalan: இன்றைய ராசி பலன்.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கெல்லாம் பணமழை கொட்டப்போகுது
Recommended image2
சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாதா? உடைத்து பேசிய தேசமங்கையர்கரசி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved