MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • செவ்வாய் பெயர்ச்சியில்.. பணமழையில் நனையும் 3 ராசிகள்.. லக்கி நேரம் ஆரம்பம்

செவ்வாய் பெயர்ச்சியில்.. பணமழையில் நனையும் 3 ராசிகள்.. லக்கி நேரம் ஆரம்பம்

2026 பிப்ரவரி 23 அன்று செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. மூன்று ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மற்றும் திடீர் பணவரவு ஏற்படும்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 18 2026, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பணவரவு அதிகரிக்கும் ராசிகள்
Image Credit : Google

பணவரவு அதிகரிக்கும் ராசிகள்

வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் துணிவு, தைரியம், ஆற்றல், செல்வம் மற்றும் செயல் திறனைக் குறிக்கும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. இந்த கிரகம் தனது ராசியை மாற்றும் போது பலரின் வாழ்க்கையிலும் கனிசமான மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். 2026 பிப்ரவரி 23 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. இந்த மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கம் அளித்தாலும், குறிப்பாக மூன்று ராசிகளுக்கு இது “பொற்காலம்” என தெரியவந்துள்ளது.

25
ரிஷப ராசிக்காரர்கள்
Image Credit : Getty

ரிஷப ராசிக்காரர்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பத்தம் வீட்டில் பயணம் செய்யும். இது தொழில் மற்றும் பதவி உயர்வை குறிக்கும் இடமாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த திட்டங்கள் இப்போது வெற்றி பெறலாம். பூர்வீக சொத்து தொடர்பான நன்மைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூக மரியாதை உயரும்.

Related Articles

Related image1
இந்த தேதியில் கோவில் மூடப்படும்.. திருமலை திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Related image2
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
35
தனுசு ராசிக்காரர்கள்
Image Credit : our own

தனுசு ராசிக்காரர்கள்

இந்த பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை தைரியமாக எடுக்க முடியும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். எங்காவது சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும் சாத்தியம் உள்ளது. வெளிநாட்டு பயணம் அல்லது லாபகரமான குறுகிய பயணங்கள்.

45
திடீர் பணவரவு கிடைக்கும்
Image Credit : Getty

திடீர் பணவரவு கிடைக்கும்

செவ்வாய் உங்கள் லக்னத்தில் பயணம் செய்கிறது. இது உங்கள் செயல் திறனை அதிகரிக்கும். தலைமைத்துவ திறன் வெளிப்படும். திடீர் பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. முதலீடுகள் நல்ல லாபம் தரலாம். திருமண வாழ்க்கை அமைதியாக இருக்கும். மகரம் ராசிக்கும் இது பொருந்தும்.

55
அனுமன் வழிபாடு
Image Credit : Getty

அனுமன் வழிபாடு

செவ்வாய் பலப்பட வேண்டும் என்று செவ்வாய்கிழமை அனுமன் வழிபாடு, சிவப்பு பொருட்கள் தானம் செய்தல் போன்ற பரிகாரங்கள் செய்யலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
பணம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image2
சனி பகவான் பிடியில் ராகு.! அடுத்த 10 மாதங்களுக்கு ராஜ வாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
Recommended image3
குரு பகவான் நிலையில் ஏற்படும் முக்கிய மாற்றம்.! மார்ச் முதல் 5 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் கிடைக்கப்போகுது.!
Related Stories
Recommended image1
இந்த தேதியில் கோவில் மூடப்படும்.. திருமலை திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Recommended image2
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved