Tamil

அட்சய திருதியை அன்று ஏன் தங்கம் வாங்க சொல்றாங்க தெரியுமா?

Tamil

அட்சய திருதியை

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Image credits: adobe stock
Tamil

அட்சய திருதியை 2025

இன்று அட்சய திருதியை. இந்நாளில் தங்கம், வெள்ளி, வாகனங்கள், வீடு, மனைகள் போன்றவை வாங்கப்படுகின்றன. இந்நாளில் தங்கம் வாங்குவது ஏன் மங்களகரமாக கருதப்படுகிறது?

Image credits: adobe stock
Tamil

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க காரணம்

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது வீட்டிற்கு மகிழ்ச்சி, அமைதி, செழிப்பை தருவதாக நம்பப்படுகிறது. லட்சுமிதேவி வீட்டிற்குள் நுழைவாள் என்பது நம்பிக்கை.

Image credits: adobe stock
Tamil

அட்சய திருதியைக்கு முன் தங்கம் வாங்கலாமா?

தங்கம் லட்சுமி தேவியின் அடையாளம்.  அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அதன் பலன் இரட்டிப்பாகும். வீட்டில் செல்வம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Image credits: adobe stock
Tamil

தங்கம் வாங்க நல்ல நேரம்

அட்சய திருதியை நாளில் காலை 6.11 மணி முதல் பிற்பகல் 2.12 மணி வரை தங்கம் வாங்க உகந்த நேரமாகும்.

Image credits: adobe stock
Tamil

வேறு என்ன வாங்கலாம்?

அட்சய திருதியை நாளில் தங்கம் தவிர வெள்ளி, வீடு, வாகனம், களிமண் பானை, கடைகள், மனைகள் போன்றவை வாங்கலாம்.

Image credits: adobe stock

எந்தெந்த ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டக்கூடாது?

இந்த 4 பொருட்கள் வீட்டிற்கு துரதிஷ்டத்தை கொண்டு வரும்!

மீன் தொட்டியை எங்கு வைத்தால் வீட்டுக்கு நன்மை வரும்?

குழந்தைக்கு கண் திருஷ்டிபட்டால் இந்த அறிகுறிகள் காட்டி கொடுக்கும்