பொடுகுத் தொல்லை அதிகமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் இதை எளிதாக சரிசெய்யலாம்.
பொடுகை தடுக்க டீ ட்ரீ ஆயில் ஒரு சிறந்த வழி. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் பண்புகள் பொடுகை எளிதில் நீக்க உதவுகின்றன.
தேங்காய் எண்ணெய்க்கு ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையின் ஈரப்பதத்தை மேம்படுத்தி, பொடுகு அறிகுறிகளைக் குறைக்கும்.
பொடுகுக்கு கற்றாழை ஒரு சிறந்த இயற்கை தீர்வு. வாரத்திற்கு ஒரு முறை கற்றாழை ஜெல்லை தலையில் தடவி மசாஜ் செய்யலாம்.
வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரால் முடியை அலசலாம். இதன் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பொடுகை எளிதில் நீக்கும்.
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். இதை தலையில் 30 நிமிடங்கள் தடவி ஊறவைப்பது பொடுகை நீக்க உதவும்.
ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவில் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். இதை தலையில் ஸ்ப்ரே செய்து 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
கைகளுக்கு பிரீமியம் லுக் தரும் ஜிக்-ஜாக் வளையல்கள்! லேட்டஸ்ட் டிரெண்டை பாலோ பண்ணுங்க!
Vagus Nerve: மன அழுத்தம் நீங்க வேகஸ் நரம்பைத் தூண்டும் 6 எளிய வழிகள்!
Houseflies: கோடைக்காலத்தில் ஈ தொல்லையா? இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
பணியிடத்தில் கோபத்தை கட்டுப்படுத்த 6 எளிய மற்றும் சிறந்த வழிகள்!