Tamil

Heat wave : கடும் வெயிலில் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க 6 எளிய வழிகள்!

Tamil

தண்ணீர் பாட்டிலை உடன் வைத்திருங்கள்:

எங்கு சென்றாலும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது அடிக்கடி தண்ணீர் குடிக்க உங்களை நினைவூட்டும்.

Image credits: Getty
Tamil

பழச்சாறுகள் மற்றும் இளநீர் :

வெறும் தண்ணீரை மட்டும் குடிக்க பிடிக்கவில்லை என்றால், இளநீர், மோர் அல்லது சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகளை அருந்தலாம்.

Image credits: Getty
Tamil

நீர்ச்சத்து மிகுந்த உணவுகள்:

தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty
Tamil

நினைவூட்டிகளை (Reminders) பயன்படுத்துங்கள்:

பிஸியான வேலைகளுக்கு இடையே தண்ணீர் குடிக்க மறப்பவர்கள், மொபைல் போனில் 'Water Reminder' செயலிகளைப் பயன்படுத்தலாம்.

Image credits: Getty
Tamil

சுவையை கூட்டுங்கள்:

தண்ணீரில் புதினா இலைகள், எலுமிச்சை துண்டுகள் அல்லது இஞ்சி சேர்த்து அருந்துவது அதன் சுவையை கூட்டி அதிக அளவு குடிக்கத் தூண்டும்.

Image credits: Getty
Tamil

காஃபின் பானங்களைத் தவிர்க்கவும்:

காபி, டீ மற்றும் சோடா பானங்கள் உடலை மேலும் வறட்சியடையச் செய்யும். எனவே கோடை காலத்தில் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

Image credits: Getty

Weight Loss: தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? பலரும் அறியாத உண்மை!

மாலை நேர உடற்பயிற்சியின் 6 நன்மைகள்!

முதுகு வலியை விரட்டும் பெஸ்ட் 5 யோகாசனங்கள்!

எந்த உடற்பயிற்சி கொழுப்பை வேகமாக குறைக்கும்?