Tamil

கருமை நீங்கி முகம் பொலிவுற அரிசி மாவு ஃபேஸ் பேக்!!

Tamil

அரிசி மாவு

கோடை வெயிலில் கருத்து போகும் முகத்தை பொலிவுற செய்யும் சூப்பர் பொருள் அரிசி மாவு. 

Image credits: Freepik
Tamil

ஃபேஸ் பேக்

வாரத்தில் இரண்டு நாட்களாவது ஃபேஸ் பேக் போடுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

Image credits: Getty
Tamil

வகைகள்

அரிசி மாவுடன் வெவ்வேறு பொருள்களை கலந்து ஃபேஸ் பேக் போடலாம். இங்கு சில வகைகளை காண்போம். 

Image credits: Getty
Tamil

ஆளி விதை

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ஆளி விதை ஊற வைத்த நீர் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடத்தில் மசாஜ் செய்து கழுவுங்கள். 

Image credits: Pinterest
Tamil

தேன்

அரிசி மாவு, தேன் சம அளவு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். கழுவும் முன் மசாஜ் செய்யவும். 

Image credits: Freepik
Tamil

தயிர்

அரிசி மாவு, தயிர் சம அளவில் கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். 
 

Image credits: Pinterest
Tamil

ப்ரவுன் சுகர்

அரிசி மாவு, ப்ரவுன் சுகர் இரண்டையும் சிறிது ரோஸ் வாட்டர் விட்டு கலந்து முகத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவலாம்.

Image credits: stockphoto
Tamil

கற்றாழை

அரிசி மாவு, கற்றாழை ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் நீரேற்றமாக இருக்கும்.  

Image credits: Pinterest
Tamil

ஆரோக்கியம்

சரும ஆரோக்கியத்தை பேண உணவு கட்டுப்பாடு அவசியம். கோடையில் எண்ணெய் உணவுகள், துரித உணவுகளை தவிருங்கள். 

Image credits: Getty
Tamil

நீரேற்றம்

வெயிலில் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.

Image credits: Getty

ஆயில் ஸ்கின்னுக்கு பெஸ்ட் ஃபேஸ் மாஸ்க் இதுதான்.. ட்ரை பண்ணி பாருங்க

முகத்திற்கு மஞ்சள் போட்டால் இப்படி ஒரு நன்மையா? புதுசா இருக்கே!

பருக்கள் நீக்கும் உருளைக்கிழங்கு தோல்; எப்படி யூஸ் பண்ணனும்? 

நேபாளம் பெண்களின் அழகு குறிப்பு என்ன தெரியுமா?