தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
அரசியலில் குதித்துள்ளதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் அறிவித்து இருக்கிறார்.
தவெக-வின் முதல் பூத் கமிட்டி மீட்டிங்கை நேற்று கோவையில் பிரம்மாண்டமாக நடத்தினார் விஜய்.
விஜய்யின் வருகையால் கோவை மாநகரமே ஸ்தம்பித்துப் போனது. வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடிகர் விஜய், பூத் கமிட்டி மீட்டிங்கில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானத்தில் சென்றார்.
நடிகர் விஜய் சென்னையில் இருந்து கோவை வந்த விமானத்தை 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டிராக் செய்துள்ளனர். இது சாதனையாக கருதப்படுகிறது.
6 பேக் முதலில் வைத்தது சூர்யா இல்லை! விஷால் பதிலடி!
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்
சூப்பர் சிங்கரில் தொகுப்பாளினியாக மாறிய சீரியல் நடிகை!
வைகை புயல் வடிவேலுவின் எவர் கிரீன் காமெடி டயலாக்!