
Trump Vs Elon Musk
டிரம்ப் உத்தரவின் பேரில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ததில் எலோன் மஸ்க்கின் பங்கை எதிர்த்து, அமெரிக்கா முழுவதும் டெஸ்லாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளன.போராட்டக்காரர்கள் டெஸ்லா ஷோரூம்களை முற்றுகையிட்டு மஸ்க்கிற்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.மஸ்க்கை ஆதரிக்க புதிய டெஸ்லாவை வாங்கியிருக்கிறார் டிரம்ப். டிரம்பின் ஆதரவுக்கு எலோன் மஸ்க் நன்றி தெரிவித்தார்.