டெஸ்லா கார்களை சேதப்படுத்துபவர்கள் 20 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க நேரிடும் ! டிரம்ப் எச்சரிக்கை!

Share this Video

Donald Trump Warning Tesla Vandals Could Serve 20 Years In Jail" டெஸ்லா கார்களை சேதப்படுத்துபவர்கள் 20 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''டெஸ்லா கார்களை சேதப்படுத்துபவர்கள் மற்றும் அதற்கு நிதியளிப்பவர்கள் 20 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வாய்ப்புள்ளது. உங்களை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related Video