
அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை எல்லாத்துக்கும் தயாராக வந்திருக்கிறேன்..! - கர்ஜிக்கும் விஜய்
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், 35 நிமிடங்கள் மாநாட்டு மேடையில் உரையாற்றியுள்ளார். இன்று மாலை 4.50 மணிக்கு உரையை தொடங்கிய விஜய், 5.25 மணி வரை பேசி உரையை நிறைவு செய்துள்ளார். பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா?