
என் தலைக்கு விலை பேசினார்கள் இந்தியாவில் வெறுப்புப் பேச்சு அதிகரித்து வருகிறது - உதயநிதி ஸ்டாலின்
இந்தியாவில் வெறுப்புப் பேச்சு அதிகரித்து வருகிறது; குறிப்பாக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு பொய்யான பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன நாட்டில் ஒரு பாசிச கும்பல் உள்ளது அவர்களின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை அவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும் உதயநிதி ஸ்டாலின்