திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 90 சதவீத வளாக பணிகள் நிறைவடைந்தது - அமைச்சர் சேகர் பாபு

Share this Video

குடமுழுக்கினை பொறுத்தவரையில் அனைத்து வகையிலும் பக்தர்களின் வசதிக்கேற்ப மிக சிறப்பாக செய்ய இருப்பதாகவும் எந்த வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் முன்னெச்சரிக்கை முன்னேறப்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாகவும்,மேலும் திருக்கோவில் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் திருக்கோவில் செய்து தரப்படும் என்றும் மேலும் கோவில் வெளிப் பிராகரம் வெளியேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகள் உள்ளாச்சி துறை பணிகள் முழுவதும் பக்தர்களின் வசதிக்காக குடமுழுக்கிற்கு முன்பாகவே ஜூலை 5 ஆம் தேதி முடித்து தரப்படும் என்றும் பெருந்திட்ட வளாகப் பணிகளை பொறுத்தவரை தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைத்துள்ளதாகவும் தற்போது இறுதி கட்ட பணிகளை நெருங்கி கொண்டிருப்பதாகவும் கூறினார்

Related Video