
அரசியலில் நிரந்தரமாக வெற்றி பெற்றவர்கள் கிடையாது - சரத்குமார் பேட்டி
தனிப்பட்ட முறையில் சுற்றுப்பயணம் எதுவும் நான் திட்டமிடவில்லை பாஜக தலைமை கட்டளையிடும் பொழுது சிறப்பாக பணிபுரிய காத்திருக்கிறேன்.. எத்தனை தேர்தல் வந்தாலும் தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெறும் எந்த கொம்பனாலும் தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது என முதல்வர் பேசிய கருத்திற்கு பதிலளித்த அவர். நிரந்தரமாக வெற்றி பெற்றவர்களும் கிடையாது நிரந்தரமாக தோல்வி பெற்றவர்களும் கிடையாது என்பதை சொல்லிக்கொள்கிறேன்..