
நிகிதா பண மோசடி வழக்கு - அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட தெய்வம் கண்ணீர் மல்க பேட்டி!
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் விவகாரம்: புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு - நகை தொலைந்ததாக புகார் அளித்துள்ள நிகிதாவின் மோசடி வழக்குகளில் தொடர்புடைய குடும்பம் - அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட தெய்வம் கண்ணீர் மல்க பேட்டி .