
வனப்பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியது பரபரப்பு வீடியோ
யானையை விரட்ட முயன்றும், பலனளிக்கவில்லை.காரில் வந்த ஒரு குழுவினர், வனத்துறையிடம் நாங்கள் முயற்சிப்பதாக கூறிவிட்டு , கபாலி யானையின் முன்பு வந்து ஹார்ன் மற்றும் லைட் அடித்தும் , வாகனத்தை அருகே கொண்டு சென்ற போதும் பயப்படாமல், சலையிலேயே நின்று கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இரவு 12.30 மணிக்கு மேல் சாலையிலேயே நீண்ட தூரம், நடந்து சென்ற யானை, வனப்பகுதிக்குள் சென்றது.