
டிடிவி தினகரன் ஒரு கற்பனைவாதி... கோடநாடு தொடர்பான கேள்விக்கு - ஜெயக்குமார் பதில்
வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க அ.தி.மு.க. அனுமதிக்காது என்று ஜெயக்குமார் உறுதி அளித்தார். SIR நடைமுறையின் மூலம் சிறுபான்மையின வாக்குகளை நீக்கிவிடுவார்கள் என்று தி.மு.க. வைக்கும் வாதம் அர்த்தமற்றது மற்றும் தவறானது என்றும் அவர் நிராகரித்தார்.